Aadhaar Card Online ஆதார் அட்டை பற்றிய மிகவும் முக்கியமான தகவல்கள்.
ஆதார் அட்டை பற்றிய மிகவும் முக்கியமான தகவல்கள்.
1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.முகவரி:The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?* SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யலாம்
https://resident.uidai.net.in/check-aadhaar-status இணையதளத்தில் பெறலாம்.*
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?http://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?ஆதார் இணையதளமான https://resident.uidai.net.in உள் செல்லவும்.
பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும்.
பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.
5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,*
இணையதளமான https://resident.uidai.net.in/update-dataள்சென்றுறு செய்யலாம்.
*விண்ணப்பம் அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம்.
முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.
ஆதார் பற்றிய மேலும் தகவல்கள் தேவைபட்டால் , Comment Box இல் உங்கள் கேள்விகளை கேளுங்கள்,.உங்களுக்கு பதில் உடனே அளிக்கப்படும்
Like our fb page TamilHackings

how can change photograph in aadhar card, if any options p[ls inform me
ReplyDeleteYa u go to tiz https://resident.uidai.net.in link and change ur photo
ReplyDeleteOr go to tiz link for updates aadhar card https://resident.uidai.net.in/update-data
ReplyDeleteஆதார் அட்டை சம்மந்தமாக பாரம் பூர்த்தி செய்ய கொடுத்து தேசியக் மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பம் இன்னும் ஆதார் அட்டை எடுக்க இன்னும் எனக்கு அழைப்பு வரவில்லை ஆதார் அட்டை க்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு காரணம் காட்டி காலதமதம் செய்ய கூடாது அலவலக அதிகாரிகளை வீடு வீடாக சென்று கணக்கு எடுத்து டோக்கன் வழங்கி அப்போது குடும்பம் அட்டை மற்றும் வாக்களரின் அடையாள அட்டை காண்பித்து ஆதார் அட்டை எடுக்கலாம்.
ReplyDeleteநல்ல கருத்து,ஆனால் அரசு என்ன செய்யப்போகிறதோ?
ReplyDeleteNan 2012 - Aadhar eduthullen. Anal Status Check Seyyum Pothu 2011- Eduthullathaka Varukirathu. Anal Enakku ninaivu illai. Entha Ooril eduthullen ena theriyamal nan Aadhar attaiyai Download seyya Mudiyuma?
ReplyDeleteஎனது ஆதார் enrolment ஸ்லிப் ஐ தொலைத்துவிட்டேன் அதை meendum peruvadhu எப்படி
ReplyDeleteஆதாரை எதற்கு உபயோகித்தோம் என்று பார்க்க
ReplyDelete