Friday, 24 June 2016

எச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவிடுமாம்...


எச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவிடுமாம்...


இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.

பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும்.

ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன.

பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும்.

எனவே அதன்படி அவர்கள் உங்கள் போட்டாக்களை அழிக்கவுள்ளனர், இதற்கான மாற்றம் உங்கள் மொபைலில் இருந்து துவங்குகிறது.

பேஸ்புக் நிறுவனம் Synced போட்டாக்கள்( Synced Photos) மற்றும் வீடியோக்களை பாதுகாக்க வேண்டுமெனில் புதிதாக Moments என்ற அப்பை டவுன்லோட் செய்து ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாக log in செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த Moments அப் வேண்டாம் என்றால், உங்கள் கணிணியில் போட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. இல்லாவிட்டால் போட்டாக்கள் மற்றும் வீடியோக்கள் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. Moments அப் மூலம் விரும்பியவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.

sync செய்யப்பட்ட குரூப் போட்டாக்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் போட்டாக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். Moments வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்கள் போட்டாக்களை காண முடியும். இது போன்ற வசதிகள் பேஸ்புக்கின் புதிய Moments அப்பில் உள்ளது.

எச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவிடுமாம்...


எச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவிடுமாம்...


இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.

பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும்.

ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன.

பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும்.

எனவே அதன்படி அவர்கள் உங்கள் போட்டாக்களை அழிக்கவுள்ளனர், இதற்கான மாற்றம் உங்கள் மொபைலில் இருந்து துவங்குகிறது.

பேஸ்புக் நிறுவனம் Synced போட்டாக்கள்( Synced Photos) மற்றும் வீடியோக்களை பாதுகாக்க வேண்டுமெனில் புதிதாக Moments என்ற அப்பை டவுன்லோட் செய்து ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாக log in செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த Moments அப் வேண்டாம் என்றால், உங்கள் கணிணியில் போட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. இல்லாவிட்டால் போட்டாக்கள் மற்றும் வீடியோக்கள் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. Moments அப் மூலம் விரும்பியவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.

sync செய்யப்பட்ட குரூப் போட்டாக்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் போட்டாக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். Moments வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்கள் போட்டாக்களை காண முடியும். இது போன்ற வசதிகள் பேஸ்புக்கின் புதிய Moments அப்பில் உள்ளது.

ரூ.93 க்கு 10GB 4G டேட்டா வழங்கும் ரிலையனஸ் கம்யூனிகேஷன்


இந்தியாவின் ரிலையனஸ் நிறுவனம் ரூ.93 க்கு 10GB 4G  டேட்டா இன்ட்ர்நெட் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் சிடிஎம்ஏ சந்தாதாரர்களுக்கு இந்த சிறப்பு சலுகையை ஆர்காம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையுடன் இணைந்து ஆர்காம் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய சிடிஎம்ஏ மொபைல்கள் வாயிலாக வழங்க உள்ளதாக டிராய் அமைப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

முதற்கட்டமாக ஜூலை மாத தொடக்கம் முதல் டெல்லி  ,  மும்பை , கோல்கத்தா , குஜராத் ,ஆந்திர பிரதேசம் ,மஹாராஷ்ட்டிரா ,உத்திர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்கு , பஞ்சாப் , ஒடிசா , மத்திய பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய 12 தொலைதொடர்பு வட்டங்களுக்கு தொடங்கப்பட உள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு , கேரளா , கர்நாடாகா மற்றும் ராஜஸ்தான் போன்ற தொலைதொடர்பு வட்டங்களுக்கு ஜூலை மத்தியில் தொடங்க திட்டம்மிட்டுள்ளதாக தொலை தொடர்பு துறைக்கு ஆர்காம் டிதம் அனுப்பியுள்ளது. அனுமதி கிடைத்த உடன் விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.




ரூ.93 முதல் ரூ.97 வரையிலான விலையில் வட்டங்களை பொருத்து கட்டணம் விகிதம் மாறினாலும் பழைய சிடிஎம்ஏ மொபைல்களை புதிய 4ஜி வசதியை பெறும் வகையில் மேம்படுத்தும் நோக்கில் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக பிடிஐ செய்தி குறிப்பில் ஆர்காம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மற்ற போட்டியார்கள் வழங்ககூடிய 4ஜி அலைவரிசை டேட்டா கட்டணத்தை விட 94 சதவீதம் குறைவான விலையில் இந்த சேவையை ஆர்காம் தொடங்க உள்ளது.

Antivirus பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Antivirus பற்றி தெரிந்துகொள்ளுங்கள்


தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்.
தற்போது பல்வேறு வகையான அதிநவீன கணனிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. எனினும் அவற்றை வைரஸ் போன்றவற்றின் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதில் Antivirus -ன் பங்கு முக்கியமானதாகும்.

வைரஸ் என்றால் என்ன
கணனி வைரஸ்கள் என்பன நமது கணனியில் பயன்படுத்தும் Mocrosoft Word, Excel, Google Chrome போன்ற மென்பொருட்களை போல ஒரு மென்பொருள்தான்.ஆனால், சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணனியின் செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணனியின் செயல்பாட்டை முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கக்கூடிய ஒரு வகை ப்ரோக்ராம்(Program) ஆகும்

இந்த வைரஸ்களால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணனிகளுக்கு பரவிச்செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.முதலில் தோன்றிய வைரஸாக அறியப்பட்டது கடந்த 1971 ஆண்டின் தொடக்கத்தில் தோன்றிய கிரீப்பர் வைரஸே ஆகும்அதேபோல் அதனை சரி செய்வதற்காக ரே தாம்லின்சன் என்பவர் உருவாக்கிய தி ரீப்பர் (The Reaper) என்ற ப்ரோகிராமே முதல் Antivirus – ஆக அறியப்படுகிறது.

Antivirus என்றால் என்னபொதுவாக கணணி வைரஸ்கள் மல்வேர் (Malware) ட்ரோஜன் ஹோர்ஸ்(Trojan Horse) ரூட்கிட் (RootKit) வோர்ம் (Worm) என்ற பல வகைகள் உண்டு.

அவற்றையெல்லாம் கண்டறிந்து அவற்றை கணணியில் இருந்து அழிப்பதே Antivirus – ன் வேலை. அதாவது உங்கள் கணனியில் நீங்கள் புதிதாக ஒரு Antivirus மென்பொருளை நிறுவிய பின்னர் கணனியில் உள்ள அனைத்து ப்ரோகிராம்களையும் இந்த மென்பொருள் சோதனை செய்யும்.

அப்போது ஏதாவது ஒரு ப்ரோகிராமில் வைரஸ் இருந்தால் உடனடியாக நமக்கு தகவல் தெரிவிக்கும். பின்னர் அவற்றை கணணியில் இருந்து முற்றிலுமாக அழிக்கின்றன.

எனினும் இதையும் மீறி வைரஸ்கள் கணணியில் தங்கி விடுகின்றன. பொதுவாக நாம் இணையத்தை பயன்படுத்தும் போதுதான் அதிகமான வைரஸ்கள் நமது கணணியை தாக்குகின்றன.நாம் தரவிறக்கம் செய்யும் ப்ரோக்ராம்கள், பாடல்கள், கோப்புகள் என்பனவும் வைரஸ்களை கொண்டுவரலாம்.பெரும்பாலும் காசுகொடுத்து வாங்க வேண்டிய ப்ரோக்ராம்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம் என்று நினைத்துதான் பெரும்பாலானோர் வைரஸ்களுக்கு வழி திறந்து விடுகின்றனர்.தற்போது எத்தனையோ Antivirus இன்று சந்தையில் உள்ளன. எனினும் என்னதான் ஆண்டிவைரசை நிறுவினாலும் இணையத்தை கவனமுடன் பயன்படுத்தினால் மட்டுமே வைரஸ்களை கட்டுப்படுத்த முடியும்.
Thanks 

Thursday, 23 June 2016

நீங்கள் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?


நீங்கள் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை தெரிந்து கொள்வது எப்படி


ரொம்ப காலமாவே குண்டா இருக்குறவங்களாம் அன்ஃபிட்டு, ஒல்லியா இருக்குறவங்க தான் ஃபிட் அப்படின்னு ஒரு விஷயம் பேசப்படுது.


குண்டா இருந்தாலும் சரி, ஒல்லியா இருந்தாலும் சரி உங்களால ஒரு பத்து மாடிப்படி ஏற முடியாம மூச்சு வாங்கினீங்கன்னா நீங்க அன்ஃபிட்டுன்னு நினைச்கோங்க. உங்களோட பி.எம்.ஐ கரக்டா இருக்கு; நீங்க குண்டா இல்ல; ஆனாலும் உங்களுக்கு மூச்சு வாங்குதுன்னா உங்களுக்கு சுத்தமா ஸ்டேமினா இல்லன்னு அர்த்தம். நீங்க அனிமிக்கா இருக்கீங்க; உங்களுக்கு அதிக எனர்ஜி தேவைப்படுத்துன்னு சுதாரிச்சுக்கோங்க.

ஒருவர் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை எப்படி தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

* குண்டா இருக்கோம்ன்றதுக்காக எக்காரணத்தைக் கொண்டும் சாப்பாட்டை குறைச்சு சாப்பிடவே கூடாது. அதனால் நம்ம உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு இன்னும்தான் குண்டாவீங்க. குண்டாக இருப்பவர்கள் போதுமான அளவு, தகுந்த இடைவெளியில சாப்பாடு சாப்பிடுவது முக்கியம்.

* ஃபிட்டாக இருப்பதற்கு முதல் விஷயம் தண்ணீர். வைட்டமின்களும், மினரல்களும் தண்ணீரில் இருந்துதான் நமக்கு கிடைக்கிறது. ஆனால் எல்லாரும் தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. ஒவ்வொருவருக்கும் இந்த அளவு மாறுபடும். உங்களோட சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்திலோ, கலர்லெஸ்ஸாகவோ இருந்தால் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் போதவில்லை என அர்த்தம். அதனால் உங்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.

* எப்போது உடல் உழைக்கத் தொடங்குகிறதோ அப்போதுதான் நீங்கள் ஆரோக்கியமாக, ஃபிட்டாக இருப்பீர்கள். தினமும் கண்டிப்பாக அரைமணி நேரம் நடப்பதையாவது வாடிக்கையாக்குங்கள். அதுவும் அதிகாலை வெயிலில் நடந்தால் வைட்டமின் - டி யும் உங்களுக்கு கிடைக்கும். நமது உடலில் கால்சியம் சேர்வதற்கு இந்த வைட்டமின் டி மிகவும் தேவை. வெயிலில் அதிக நேரம் இல்லாமல் இருப்பதால் தான் பலருக்கு இன்று வைட்டமின் - டி பிரச்னை வருகிறது.

அதனால் மூட்டு வலி, முதுகு வலி ஏற்படுகிறது. பத்து நாள் தொடர்ந்து நடைபயிற்சி செய்யுங்கள்; அப்புறம் பாருங்கள் படிக்கட்டு ஏறும்போது மூச்சு வாங்குதா என்று!

* ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறீர்கள் என்றால் இன்னும் பிரச்சனைதான். என்னதால் ஒல்லியாக நீங்கள் இருந்தாலும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் தொப்பை போடுவது சகஜமான ஒன்றாகி விட்டது. இதனை அப்டாமினல் ஒபிசிட்டி என்று கூறுவார்கள். இ.எம்.ஐ கேல்குலேட்டர் போல, இடுப்புக்கும் வயிறுக்குமான அளவு சராசரியாக இவ்வளவு இருக்க வேண்டும் என்று உண்டு.

உங்களது வயிற்றின் சுற்றளவுடன், இடுப்பின் சுற்றளவை வகுத்தால் பெண்களுக்கு .85 க்குள் இருக்க வேண்டும். ஆண்களுக்கு .95 இருக்கவேண்டும். அதற்கு மேல் இருந்தால் நீங்கள் மிகவும் அன்ஃபிட்டாக இருக்கிறீர்கள் பாஸ். தயவுசெய்து கொஞ்சம் அதிக கவனம் எடுத்துக்கோங்க.

இரண்டு மணி நேர இடைவெளியிலாவது எழுந்து மாடிப்படி ஏறி இறங்குவது, ஐந்து நிமிடம் நடப்பது என கொஞ்சமாவது உடலுக்கு வேலை கொடுங்கள். இல்லையென்றால் தசைகள் வேலை செய்யாமல் அடிக்கடி மரத்துப் போவது, எலும்புகளில் வலி போன்றவை வரத்தொடங்கும். என்னதான் நீங்கள் வெட்டி முறிக்கும் வேலை செய்யாமல், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தாலும் உடல் வலிப்பதற்கு நீங்கள் உடலுக்கு வேலை கொடுக்காததுதான் காரணம்.

* மாலை நேரம் ஆனதும் உடல் மிகவும் சோர்வடைகிறது என்றால் பெண்களுக்கு ரத்தசோகை பிரச்சனை இருக்ககூடும். உங்களது ரத்ததில் ஹீமோகுளோபினை செக் செய்யுங்கள். ஆண்கள் சுகர் செக் செய்வது நல்லது.

* ஃபிட்டாக இருப்பதற்கு கார்போஹைட்ரேட்டை குறைக்க வேண்டும்; கொழுப்பு சேர்க்கக் கூடாது என எதையும் ஒதுக்கக்கூடாது. ஃபைபர், புரோட்டீன், வைட்டமின், மினரல்ஸ், கார்போஹைட்ரேட், ஃபேட் என அனைத்தும் சேர்ந்த சமச்சீர் உணவை உண்பது, சீரான உடல் உழைப்பு, மூச்சுப்பயிற்சி, தேவையான தூக்கம் இருந்தால் நீங்க குண்டா இருந்தாலும் சரி, ஒல்லியா இருந்தாலும் சரி.. நீங்கதான் பாஸ் ஃபிட்டு! I
நன்றி மாலைமலர்

Wednesday, 22 June 2016

Airtel Free HelloTune for 999 days “Mera Desh Badal Raha Hai” [Official]


Here you go, we have got something amazing to share with you all now get a free hello tune for 999 days officially from airtel, the hellotune which you will be getting is “Mera Desh Badal Raha Hai” you might have seen or heard these line on web, newspapers, television nowadays.

Feel free to grab this free services without paying a single bucks from your pocket its totally free and there are no hidden charges a well.

Steps To Activate:-

  • First Dial 5787809 - TollFree
  • You will be getting a welcome message
  • After that you will hear the song : "Mera Desh Badal Raha Hai"
  • Press 1 to activate
  • After that press 5 to confirm
  • Call will disconnect automatically
  • You will get confirmation message with in 15 minutes. (Refer Screenshot)
  • After receiving confirmation message HelloTune will activate on your Airtel number .


Some Faq's :

- What is hello-tune ?
It is basically a tune/song played when you call someone, usually there exist ordinary an default tune "tring tring", hello tune replaces that default tune with your selected tune/song.

-Is this an official offer and free of cost ?
Yes of course its an pure official offer from airtel also there are no hidden charges as well.

-Will i able to deactivate service after activating ?
Yes, for sure you can do its you choice you can deactivate hello tune services anytime you want.

-How to deactivate this service ? 
To deactivate, call or SMS STOP to 155223

Best Cheapest Plan Airtel 3G 4G Free Internet data


Hello Champs, Are in need of getting high speed data to download something very important and searching for cheap data internet plan? Well your search will be getting over as after getting knowledge about this blog post.

Well we are talking about one of the best telecom over our country which provides best internet speed on 2G 3G 4G as well, you might be thinking of airtel has really costly data plans as compared to other internet service providers, yes we totally agree with you but see if you want to enjoy good services regarding internet you need to pay bit more to avail the same. Of course you might not agree with me but I find that airtel provides really good internet on paid plans, also don’t forget you might be viewing this page with airtel 3g 4g direct internet trick now, as airtel direct free unlimited trick is working like charm we have already shared with you here : Airtel Free Internet trick.
Let stick to the title post about what are the cheap plans on airtel and how to avail these services with ease, simply follow the below steps to get this thing working for you.

How to get cheap internet plans on Airtel:
  • First you need to visit: Link 1: m.airtel.in/night 
  • If not work link one try link 2
  •  Link2: m.airtel.in/night
  • Check out for internet plan worth Rs 29
  • With Rs 29 Internet plan you will be getting 500 MB free internet data for 1 Day
  • Select Rs 29 plan and proceed next
  • Apply promo code APP100 (You will be getting 100 MB free internet data valid for 28 days)
  • All done make recharge and avail benefits with extra freebie.

Tuesday, 21 June 2016

ஏர்டெல் லின் அதிர வைக்கும் Hanset offers

ஏர்டெல் லின் அதிர வைக்கும் ஹண்ட்ஸெட் offers
ஏர்டெல் பயன்படுத்தும்

Postpaid
Prepaid
Customers களுக்காக
Apple
Nexus
Gionee
Lava
Samsung
Micromax
Motorola
Xiaomi Redmi
YU
Intex
HTC
Xolo
Microsoft
Lenovo
இந்த மொபைல் வைத்திருக்கும் பயனாளர்க் காகா

Airtel வழங்கும் அறிய வாய்ப்பு
இங்கே கிலிக் செய்து
பெற்றுக்கொள்ளவும்


Link 1 Airtel Hanset offers (important)

Its not connect means try below

Link 2 Airtelhanset offersoffers

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??



நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல,

உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு.

பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,

சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள்

அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி
சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்

,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.

அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,

471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று

இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.

இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada

20-29: In-Store Functions

30-37: France

40-44: Germany

45: Japan (also 49)

46: Russian Federation

471: Taiwan

474: Estonia

475: Latvia

477: Lithuania

479: Sri Lanka

480: Philippines

482: Ukraine

484: Moldova

485: Armenia

486: Georgia

487: Kazakhstan

489: Hong Kong

49: Japan (JAN-13)

50: United Kingdom

520: Greece

528: Lebanon

529: Cyprus

531: Macedonia

535: Malta

539: Ireland

54: Belgium & Luxembourg

560: Portugal

569: Iceland

57: Denmark

590: Poland

594: Romania

599: Hungary

600 & 601: South Africa

609: Mauritius

611: Morocco

613: Algeria

619: Tunisia

622: Egypt

625: Jordan

626: Iran

64: Finland

690-692: China

70: Norway

729: Israel

73: Sweden

740: Guatemala

741: El Salvador

742: Honduras

743: Nicaragua

744: Costa Rica

746: Dominican Republic

750: Mexico

759: Venezuela

76: Switzerland

770: Colombia

773: Uruguay

775: Peru

777: Bolivia

779: Argentina

780: Chile

784: Paraguay

785: Peru

786: Ecuador

789: Brazil

80 – 83: Italy

84: Spain

850: Cuba

858: Slovakia

859: Czech Republic

860: Yugoslavia

869: Turkey

87: Netherlands

880: South Korea

885: Thailand

888: Singapore

890: India

893: Vietnam

899: Indonesia

90 & 91: Austria

93: Australia

94: New Zealand

955: Malaysia

977: International Standard Serial Number for Periodicals (ISSN)

978: International Standard Book Numbering (ISBN)

979: International Standard Music Number (ISMN)

980: Refund receipts

981 & 982: Common Currency Coupons

99: Coupons
LIKe our fb page TamilHackings share ur friends

Monday, 20 June 2016

விண்டோஸ் 7 கம்ப்யூட்டரை எப்படி ஸ்பீடாக்குவது? விண்டோஸ் 7 கம்ப்யூட்டர் speed ஆக மாற்றுவது எப்படி?


விண்டோஸ் 7 கம்ப்யூட்டரை எப்படி ஸ்பீடாக்குவது?
விண்டோஸ் 7 கம்ப்யூட்டர் speed ஆக மாற்றுவது எப்படி?


1. விண்டோ பர்மான்ஸ் ட்ரபுள்சூட்டரை பயன்படுத்தவும்.
2. எப்பொழுதும் பயன்படுத்தாத புரோகிராம்களை டெலீட் செய்யவும்
3. குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டும் ஸ்டார்டப்பில் இயங்க வைக்கவும்.
4. ஹார்ட் டிஸ்க்கை Defragment செய்யவும்.
5. ஹார்ட் டிஸ்க்கை கிளீன்அப் செய்யவும்
6. ஒரே நேரத்தில் ஒரு சில புரோகிராம்களை மட்டும் ரன் செய்யவும்
7. விசுவல் எஃபக்ட்டை Turnoff செய்யவும்
8. தினமும் 1 முறையாவது கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்யவும்.

இவை அனைத்தும் விண்டோஸ் 7 கம்ப்யூட்டர் வேமாக்க நீங்கள் பின்பற்ற குறிப்புகள். இவற்றைச் செய்து முடித்த பிறகு கண்டிப்பாக விண்டோஸ் 7 கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்கும்.

நமது facebook page ku செல்ல  **/TamilHackings/**

Saturday, 18 June 2016

How to find Silent Mode Phone தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம்.

How to find Silent Mode Phone தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம்.

பயனர்களின் நலம் கருதி, ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகிறது. உலகில் அதிகளவோரால் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுவதட்கான காரணம். அதன் இலகுத்தன்மை தான். இவை தவிர ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து கொள்ள ஆன்ராயிடு கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் மிகச்சிறந்த செயலிகளும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பலராலும் விரும்பப்படுவதட்கு ஒரு முக்கிய காரணம்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் அல்லது திருட்டு போனால் மிக இலகுவாக ட்ரேக் செய்து திருடியது யார் என்று போடோவுடன் தெரிந்து கொள்வது எப்படி என்பது பற்றிய பதிவு எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா?


திருட்டை விடுங்கள்..! நமது போனை நாமே எங்கேயாவது வைத்து விட்டு தேடும் போது சில​ வேலையில் போன் சைலன்ட் மோட்-இல் இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் போன் ரிங் ஆகினாலும் கூட, போன் இருக்கும் இடத்தை தேடிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வோம். ஆகவே இன்றைய பதிவில் உங்கள் ஸ்மார்ட் போன் சைலன்ட் மொட்-இல் இருந்தாலும் கூட எப்படி ரிங் செய்ய​ வைத்து மிக இலகுவாக போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

இதில் இருக்கும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், நாம் குறித்த ஒரு குறும் செய்தியை எமது போனுக்கு அனுப்பியே, போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள போகிறோம்.

போன் சைலண்ட்-இல் இருக்கும் போது குறும்செய்தி அனுப்பி ரிங் செய்ய வைப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் சைலண்ட்-இல் இருக்கும் போனை ரிங் செய்யவைக்க கூடிய ஆன்ராயிடு செயலியை பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான வாசகம் ஒன்றை டைப் செய்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது இன்னுமொரு போனில் இருந்து நீங்கள் ஏற்கனவே உங்களது போனில் சேமித்து வைத்த குறித்த வாசகத்தை மெசேஜ்-இல் டைப் செய்து உங்களது இலக்கத்திற்கு அனுப்புங்கள்.
அவ்வளவு தான்..! சைலண்ட்-இல் இருந்த உங்களது போன் இப்போது ரிங் ஆக ஆரம்பித்து இருக்கும்.

உங்களது போன் இருக்கும் இடம் தெரிந்ததும், போனில் காட்டப்படும் Phone Found என்பதை கிளிக் செய்து ரிங் ஆக்குவதை நிறுத்தி கொள்ள முடியும்.

ஆகவே மிக இலகுவாக சைலண்ட்-இல் இருக்கும் ஆன்ராயிடு போனை ரிங் செய்ய வைக்கும் இந்த சைலண்ட் ரிங்கர் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

Childs Good Touch, Bad Touch-"மிக முக்கியமான அருமையான விழிப்புணர்வு பதிவு" - படித்து பகிருங்கள்

Childs Good Touch, Bad Touch-"மிக முக்கியமான அருமையான விழிப்புணர்வு பதிவு" - படித்து பகிருங்கள்

"மிக முக்கியமான அருமையான விழிப்புணர்வு பதிவு" - படித்து பகிருங்கள்
குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் (Good Touch, Bad Touch) பற்றி ..முக்கிய விஷயங்கள். பாலியல் சார்ந்த பிரச்சனைகள் ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடக்கிறது.
1.குழந்தைகளிடம் அண்டர் வேர் ரூல் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்..லிங்க் கொடுத்து இருக்கிறேன்..குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள்..அவர்களின் பள்ளிக்கும் சொல்லுங்கள்.
2.உடல் எனபது தனிப்பட்டவரின் உடமை..அதில் அத்து மீற யாருக்கும் உரிமை இல்லை.தாய்,தந்தை கூட சில வயது வரைதான்.
3.எந்த உறுப்பையும் அதன் பெயர் சொல்லி விளக்க வேண்டும்.
4.உள்ளாடை அணியும் பகுதிகள் யாராலும் தொடப்பட்ட கூடாது.அங்கு யாரவது கை வைத்தால் உடனே "No "சொல்ல கற்று கொடுக்கவேண்டும்.உடனே உதவிக்கு யாரையாவது கூப்பிட வேண்டும்.
5.நம்பிக்கையான நபர்கள் என்று தாய் அல்லது தந்தை இல்லை குடும்பத்தில் நெருக்கமானவர்களை கூறி அவர்களிடம் உடனே விஷயத்தை கூற சொல்லி கொடுக்க வேண்டும்.
6.நம்பிக்கையான நபர் குடும்பத்தின் வெளியிலும் ஒருவர் இருக்க வேண்டும்.சில விஷயங்களை குழந்தைகள் குடும்பத்தில் சொல்ல தயக்கப்படும்..அல்லது வெளியில் நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்லலாம்.அவர் பள்ளி ஆசிரியை அல்லது நெருக்கமான நண்பர் என்று இருக்கலாம்..
7.குழந்தைகளின் மேல் பாயும் காமுகர்கள் (pedophile ) குழந்தைகளுக்கு நெருக்கமான சூழலில் இருந்தே கண்டுபிடிக்கமுடியாதபடி செயல்படுவார்கள்.பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள்,அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்,வேலை செய்பவர்கள்....எனவே குழந்தைக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.
8.முதலில் குழந்தைக்கு பரிசுகள் வாங்கி தன் வசப்படுத்த முயற்சிப்பார்கள்.எனவே குழந்தைக்கு பரிசு வாங்கி கொடுபவர்கள் எல்லாம் மிக அனபுடையவர்கள் என்று நாம் போதிக்க கூடாது.அது ஆழமாக தவறான புரிதலாக மாறும்.
9.குழந்தையை யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ,கட்டி பிடிக்க சொல்லியோ வற்புறுத்த கூடாது.அது சரி என்று வாதம் செய்ய கூடாது.மாமா எத்தனை ஆசையா இருக்கார்..போய் முத்தம் கொடு என்று கூறக்கூடாது.
10.அவர்களுக்கு ரகசியத்தை எப்படி வெளிபடுத்த வேண்டும் ..யாரிடம் சொல்லவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.
11.டிரைவர் போன்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது மடியில் குழந்தைகளை வைத்து கொண்டு வண்டி ஓட்ட அனுமதிக்க கூடாது.
12.யார் எது கொடுத்தாலும் வீட்டில் வந்து கூறும் இனிமையான சூழல் வீட்டில் இருக்கவேண்டும்.பயம் இருக்க கூடாது.நேருக்கு நேர் பேச..மனதை திறந்து பேசும் சூழல் வேண்டும்.
13.தனது உடலில் அத்துமீற யாருக்கும் உரிமை இல்லை என்று தெரியவும்,அப்படி யாரவது செய்தால் எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த இடத்தை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.
14.அவர்கள் குழந்தைகளை மிரட்டுவார்கள்..அம்மா ,அப்பாவை கொன்றுவிடுவேன்..உன் தவறுகளை சொல்லிவிடுவேன் என்று...யார் மிரட்டினாலும் உண்மைகளை கூற இன்னொரு நம்பிக்கையான நபர் ஒருவர் குடும்பத்தை தவிர தேவை.
15.குழந்தைகள் இதை போன்ற விஷயங்களை கூறினால் உடனே கோபப்படுவதோ இல்லை அழுவதோ கூடாது.அம்மாவை வருத்தப்படுவார்கள் என்று விஷயங்களை மறைக்க முயற்சி செய்யலாம்.
16.நான் கொடுத்த படத்தில் வெள்ளை பகுதிகள் பாதுகாப்பு பகுதியாகவும்..மஞ்சள் பகுதிகள் அடுத்த வகையுலும் சிவப்பு பகுதிகள் யாராலும் தொடக்கூடாத பகுதிகளாக படத்தை காட்டி விளக்கினால் எளிதாக புரியும்.
17.ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்கவேண்டும்.அதே சமயம் மிக சிறிய குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் மறந்து விடுவார்கள்.
18.இந்த வீடியோ உங்கள் பள்ளியுள்ளும்,வீட்டிலும் போட்டு காட்டலாம்.ஷேர் செய்யலாம்.http://sh.st/DgpBD
19.குறிப்பிட்ட இந்த லிங்க்கை படித்து கற்பிக்கலாம் .ஆழ்ந்து படிக்கவும். 
20.குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு நம்மை சேர்ந்தது என்று ஒவ்வொரு பெற்றோரும்,மற்றோரும் உணர வேண்டும்.அந்த பொறுப்புடன் நடந்து கற்பிக்க வேண்டும்.


New Facebook Messanger பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

New Facebook Messanger பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

நாம் சாதாரணமாக கூறும் ஒரு விடயத்தை விட அதில் இமொஜிகளையும் உள்ளிட்டு கூறும் போது அது இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியவைகளாகவும், பார்ப்பதற்கு அழகானதாகவும் அமைந்துவிடுகிறது.



மேலும் அது படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் மேலும் மேலும் படிப்பதற்கு ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.


எனவே வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசெஞ்சர் உட்பட பிரபலமான அனைத்து மெசேஜிங் சேவைகளிலும் இந்த இமொஜிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சரில் பயன்படுத்தப்பட்டு வந்த வழக்கமான இமொஜிகளுக்கு பதிலாக புத்தம் புதிய தோற்றத்தை கொண்ட 1500 வரையான இமொஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவைற்றை நீங்களும் பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை கீலுள்ள இணைப்பு மூலம் நிறுவிக்கொள்க.



புதிய பதிப்பை நிறுவிய பின்னரும் உங்களுக்கு புதிய இமொஜிகள் தோன்றவில்லை எனின் Settings பகுதியின் ஊடாக Application Manager > Facebook Messenger என்பதை தெரிவு செய்து Clear Cache என்பதை சுட்டுக.




பின்னர் மீண்டும் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை திறந்து பயன்படுத்துக. இனி உங்களுக்கு புதிய இமொஜிகளை பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தும் புதிய இமொஜிகள் தோன்றவில்லை எனின் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை மிக விரைவில் தானகவே அது உங்களுக்கு கிடைக்கப்பெறும்.




இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் மாத்திரம் இன்றி கணினிகளுக்கான மெசெஞ்சர் இணையதளத்தின் ஊடாகவும் இந்த வசதிகளை பெறலாம்.


குளின் புதிய செயலி: ஆன்றாய்டு போனுக்குள் ஆராய்ச்சிக் கூடம்

குளின் புதிய செயலி: ஆன்றாய்டு போனுக்குள் ஆராய்ச்சிக் கூடம்

google-science-journal
நீங்கள்  குழந்தையா? அல்லது உங்கள் வீட்டில்  குழந்தைகள்  உள்ளனரா? அவர்களுக்கு இது கண்டிப்பாக கை கொடுக்கும். இது  குழந்தைகளுக்கான  கூகுள் நிறுவனத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட  அறிவியல் பூர்வமான ஒரு செயலி என்றே  கூறலாம். ஆம் சிறுவயது முதலே அறிவியல் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தும் விதமாக இருக்கும். இந்த செயலியின் பெயர்சைன்ஸ் ஜர்னல் என்பதே!   இந்த செயலியின் மூலம் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் செய்யக்கூடிய சிறிய ஆராய்ச்சிகளுக்கு  உதவும் வண்ணம் அன்றாட தகவல்களான ஒளி , ஒலி , வெப்பம் போன்றவற்றை அளந்து அவற்றை  குழந்தைகளுக்கு புரியும் வண்ணம்  சோதனை முடிவுகளை வரைபடத்தில் தரக்கூடியது. மேலும்  குழந்தைகளுக்கு இதனால் எந்தவித தீங்கும் இருக்காது. இதில் தேவையான சோதனைகளை எத்தனைமுறை வேண்டுமானாலும் நிகழ்த்திக் கொள்ளலாம்.  இது முற்றிலும் சிறுவயது ஆராய்ச்சியாளர்களை   ஊக்குவிதமாக உள்ளது.   சுருங்கக்  கூறின்  ஆன்றாய்டு  போனுக்குள் ஆராய்ச்சிக் கூடம் அமைந்துள்ளதைப் போன்றே!!
qrkphwiznib7rf18ylra

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்

ள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்


3
டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும்.1
ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும்.
2
இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும்.
3
கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை
மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம்.
4
கிம்ப் (GIMP அல்லது GNU Image Manipulation Program) என்பது ‘அடோப் ஃபோட்டோஷாப்’ மென்பொருளுக்கு நிகராக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும்.
5

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கும் வாட்ஸ் அப்

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கும் வாட்ஸ் அப்

விண்டோஸ் இயக்கத்திற்கான புதிய வாட்ஸ் அப் செயலி ஒன்றை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள், டாகுமெண்ட்களைத் தங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளலாம். பி.டி.எப். பைல்களையும் இதன் வழியே அனுப்பலாம். வாட்ஸ் அப் தளத்திற்கு, விண்டோஸ் இயக்கம் ஒரு சிறந்த வழியாகும். ஏற்கனவே, விண்டோஸ் போன் இயக்கத்தில் இந்த வசதி தரப்பட்டிருந்தது. தற்போது, விண்டோஸ் சிஸ்டம் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இவற்றை https://www.whatsapp.com/download என்கிற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

Tuesday, 7 June 2016

சிறந்த விடியோ கன்வெர்ட்டர் ( Converter )

சிறந்த விடியோ கன்வெர்ட்டர் ( Converter )

நீங்கள் விரும்பிய விடியோ வேறு ஃபார்மெட்டில் உள்ளதா?
கவலை வேண்டாம் .

  உங்களிடம் உள்ள விடியோக்களை உங்களுக்கு தேவையான
 ஃபார்மெட்களில் கன்வெர்ட் (Convert) செய்ய சிறந்த மென்பொருள்.



Any video converter HD 
 any vieo converter
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


Android recycle bin pro FOR FREE


 
Hellow சகோ 
இன்றைய பொழுது இனிமையாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 
Android Mobileகளின் விற்பனை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதை தொடர்ந்து அதனுடைய Applicationகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது .
அதில் நமக்கு உபயோகமானதாக இருப்பது மிகவும் குறைந்த அளவே உள்ளன அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பதுதான் இந்த Android recycle bin( pro )
இது பல மொபைல்களில் inbuiltஆகவே கொடுக்கப்பட்டிருக்கும்
இதனுடைய வேளை நாம் நமது போனில் ் Delete செய்த Fileகளை இதிலிருந்து திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம்
Uninstall செய்த Applicationகளையும் இதிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் இது install செய்யப்பட்ட காலத்திலிருந்து எந்தெந்த File delete செய்யப்பட்டதோ அது அத்தனையையும் இது தன்னுடன் இனைத்து வைத்திருக்கும் நாம் தேவைப்படும் நேரத்தில் அதை restore செய்து பெற்றுக்கொள்ளலாம்
Play Storeல் கட்டண முறையில் கிடைக்க கூடிய இந்த Android recycle bin pro இன்று ஒரு நாள் மட்டும் இங்கு இலவசமாக கிடைக்கும் வேகமாக Download செய்து அனைவருக்கும் இது உபயோகப்படும்படி Share செய்யுங்கள் அதுவே எங்களுக்கு போதுமானது
Download details

File Name - Android recycle bin pro

version - 1.5

File Size - 6.42 MB

File Format - Zip (please use z Archiver To Extract this file )

Download link .........  PLEASE CLICK HERE TO DOWNLOAD THIS
Like our fb page TamilHackings