Monday, 24 August 2015

உங்கள் பேஸ்புக் ப்ரோபைலை யார்யார் பார்த்து உள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள..!?

உங்கள் பேஸ்புக் ப்ரோபைலை யார்யார் பார்த்து உள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள..!

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

முதலாவதாக உங்கள் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.

அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.

அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.

இது மாதிரி {"list""1000011345400-2", "10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பதை பாருங்கள்.

இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிக்க. புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை paste பண்ணவும்
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400].

இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

More updates like our fb page TamilHacking.fb.com
Suppor our blog
Share our blog
Any doubt comment plz!!!

No comments:

Post a Comment