ஏன் நிறைய பேர் gmail மட்டும் தேர்ந்தெடுக்கின்றனர்
Click to g mail sign up page
வணக்கம், ஏன் நிறைய பேர் google மின்னஞ்சலை தேர்ந்தெடுக்கின்றனர். yahoo, red-diff என்று பல இருக்கையில் இதை மட்டும் ஏன் த்ர்ந்தேடுக்க வேண்டும். சரி அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஜிமெயில்: இது google நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. google தற்போது நிறைய தயரிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை Blogger, Maps, Translator, google plus, YouTube இன்னும் பல இவை நாம் பதிவு செய்து தான் நாம் அதை பயன்படுத்த முடியும்.
நீங்கள் google தயாரிப்புகளில் செல்லும் போது அதற்கு google கணக்கு தேவைப்படும். நீங்கள் gmail வைத்திருந்தால் நேரடியாக உள்ளே நுழையலாம். yahoo கணக்கு நீங்கள் உள்ளே நுழைவது ஏற்கபடமாட்டது.
ஆனால் இந்த வகையான தயாரிப்புகளை yahoo நிறுவனம் வெளியிடவில்லை. google மட்டுமே இதை வெளியிட்டுள்ளது. yahoo அதிகம் பயன்படுத்தும் இடம் ஜப்பானில் மட்டுமே.
ஆனால் இமெயில் பொருத்தவரை yahoo தான் சிறந்த இணைய அடிப்படையிலான மின்னஞ்சலாக உள்ளது. எப்படி இருந்தால் என்ன இதில் ஒரு கணக்கு அதில் ஒரு கணக்கு வைத்திருங்கள். காசா பணமா எல்லாம் இலவசம் தானே....!!!......!!!......!!!
Our Facebook page Click
Ckick here

No comments:
Post a Comment