15000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இணையத்தின் ஊடாக பார்க்க உதவும் இணையதளம்.
/இணையத்தின் ஊடாக திரைப்படங்களை கண்டுகளிக்க உதவுகிறது Zero Dollar Movie எனும் இணையதளம்.
இந்த தளத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள அனைத்து திரைப்படங்களும் யூடியூப் தளத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதுடன் அவைகள் சிறு பகுதிகளாக அல்லாமல் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை முழுமையாக இயங்கக் கூடியவைகளாக அமைந்துள்ளன.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அமைந்த 15000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இந்த தளத்தின் மூலம் பார்க்க முடியும்.
அத்துடன் 1949 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அவைகள் திரைக்கு வந்த ஆண்டுகளின் அடிப்படையிலும் அவைகள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த தளத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உங்களுக்குத் தேவையான மொழியில் அமைந்த திரைப்படங்களை மாத்திரம் வேறாக தேடிப்பெருவதற்கும் அவைகள் திரைக்கு வந்த ஆண்டின் அடிப்படையில் தேடிப்பெறவும் முடியும்.
நன்றி Tamilinfotech
சந்தேகம்இருப்பின் கமான்ட் செய்யவும்
LIKE OUR FB PAGE TamilHackings

பார்க்க பணம் கேக்குறாங்க...
ReplyDelete("போக்கிரி" படம் பார்க்க ட்ரை பண்னேன்)
ஆம் நண்பரே,மத்த படங்கள் இலவசமாக கிடைக்கன்றன!!!
ReplyDeletehttps://m.youtube.com/watch?v=w4l6yDmoepA
நன்றி நன்பரே!
Deleteநன்றி நன்பரே!
Deleteநன்றி நன்பரே!
Delete