இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நபர் நெட் கார்டு மற்றும் பேச ரீசார்ஜ் செய்ய மாதம் 300 ரூபாய் ஆகும் என்பது என் கணிப்பு. இதையே நீங்கள்இலவச ரீசார்ஜ் பெற முடியும் என்றால் யார் வேண்டாம் என்பார்கள்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Earn Talktime ஆப் டவுன்லோட் செய்யுங்கள். அப்படி என்ன தான் இந்த ஆப் செய்கிறது என்றால் உங்களை மேலும் சில ஆப் எனப்படும் அப்ப்ளிகேசன்களை டவுன்லோட் செய்ய சொல்லும். நீங்கள் டவுன்லோட் செய்யும் ஆப் எனப்படும் அப்ப்ளிகேசனிற்கு 15 ரூபாய் வரை நீங்கள் பெறலாம். மேலும் உங்கள் நண்பர்களை சேர்த்து விட்டு 100 ருபாய் வரை உடனடியாக பெறலாம். 1 மணி நேரத்தில் எளிதாக 50 ரூ முதல் 100 ரூ வரை சேர்த்து ரீசார்ஜ் செய்யலாம். நீங்கள் இலவச ரீசார்ஜ் செயத பிறகு அன்-இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
பொதுவாக இது போன்ற ஆப்கள் ஏமாற்று வேலை என கருதி நான் மற்றவர்களுக்கு சொல்லுவதில்லை. ஆனால் Earn Talktime இலவச ரீசார்ஜ் ஆப் மிகவும் நண்பகமானது என்பதை நான் பயன்படுத்தி பார்த்துள்ளேன். நீங்கள் ரீசார்ஜ் செய்ய சூப்பர் ஆப்.
உங்கள் போனில் டவுன்லோட் செய்ய , கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
mCLICK TO DOWNLOAD EARN TALKTIME APPLICATION
நீங்கள் செய்ய வேண்டியது
1. Earn Talk Time
உங்கள் போனில் டவுன்லோட் செய்ய , கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
DOWNLOAD EARN TALKTIME APPLICATION
Earn Talktime இலவச ரீசார்ஜ் ஆப் டவுன்லோட் செய்யுங்கள்
Offers பகுதியில் உங்களுக்கு தேவையான ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள்.
ரீசார்ஜ் ருபாய் உங்கள் கணக்கில் காட்டப்படும்.
உங்கள் நம்பருக்கோ அல்லது வேறொரு நம்பருக்கோ ரீசார்ஜ் செய்யலாம்.
நீங்கள் மேல் உள்ள இந்த ஆப் லிங்கை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொண்ட பிறகு Offers பகுதிக்கு சென்று உடனடியாக ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள். மேலும் உங்கள் கணக்கில் 160 ரூபாய் வரும் போது கூடுதலாக 100 ரூபாய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குறைய ரூபாய் சேர்ந்தால் உடனடியாக ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.
2. Mcent
அதிகம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப். அதிகம் ரூபாய் கொடுக்கும் ஆப் இதான். இதன் மூலம் பதிவு செய்த நம்பருக்கு 10 ருபாய் முதல் 300 ரூபாய் ரீசார்ஜ் செய்யலாம்.
ஆப் இன்ஸ்டால் செய்ய லிங்க்: CLICK TO DOWNLOAD MCENT APPLICATION
நீங்கள் மேல் உள்ள இந்த ஆப் லிங்கை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொண்ட பிறகு Offers பகுதிக்கு சென்று உடனடியாக ஒரு ஆப்பை இனஸ்டால் செய்யுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணலாமே!!!!.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
CLICK TO LIKE OUR FB PAGE TamilHackings
No comments:
Post a Comment