ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி
?
Download Facebook Videos in Smartphone | ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?
நா சுத்தி வளச்சு பேச விரும்பல, நீங்க ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் வீடியோவை நிறைய பார்ப்பீர்கள் ஆனால் பேஸ்புக்கில் நேரடியாக டவுன்லோட் ஆப்சன் இயலாத காரியம்.
இதற்காக நீங்கள் வேறொரு பேஸ்புக் அப்ப்ளிகேசன் டவுன்லோட் செய்யாமல், நீங்கள்ES File Manager பயன்படுத்தினால் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.
ES File Manager பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?
1. ஸ்மார்ட்போன்களில் நீங்கள் பார்க்கும் பேஸ்புக் வீடியோவுக்கு ஒரு comment போடுங்கள்
2. இப்போது பேஸ்புக்கில் உங்கள் Activity Log செல்லுங்கள்.
3. அங்கு நீங்கள் comment செய்ததை கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் ES Downloader செலக்ட் செய்து டவுன்லோட் செய்யலாம்.
ஒரே அப்ப்ளிகேசனில் இரண்டு வேலை…..
மற்றுமொரு முறை
ii) Crome browser மூலம் Facebook செல்பவர்கள் mobile screen ல் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் video மீது அழுத்தும் பொழுது "save this video" என்கிறoption வரும். அதை select செய்வதன் மூலம் அந்த video ஐ download செய்யலாம்
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
LIKE OUR FB PAGE TamilHackings

No comments:
Post a Comment