தட்டச்சு பழக சிறந்த மென்பொருள்
பெரும்பாலானவர்கள் கணினித் திரையினை பார்த்தபடி வேகமாக தட்டச்சு (Typing) செய்ய ஆசைப்படுவார்கள், எனவே அவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது Typing Master மென்பொருள்(Software).
ஏற்க்கனவே, மேலே குறிப்பிட்டுள்ளவாறு தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள் மேலும் தட்டச்சு செய்யும் வேகத்தை இதன் மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். மற்றும் தட்டச்சு செய்து பழக விளையாட்டு(Games) வசதிகளும் உள்ளன. பல வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இம்மென்பொருள் ஆங்கில மொழிக்கு மட்டுமே காணப்படுகின்றது.
எனவே நீங்களும் இந்த மென்பொருளின் உதவியுடன் உங்கள் தகமையை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
இதிலுள்ள வசதிகள்
1. பல பயனாளர்கள் பாவிக்கும் கணினி ஆயின் தனித்தனியான பெயர்கள் மூலம் உள் நுளையலாம் (Multi Login)
2. இணைய இணைப்பு தேவையில்லை.
3. 12 பாடங்களாக (lessons) வகைப்படுத்தப்பட்டுள்ளதால் கற்பது சுலபம்.
4. அதிகளவில் தவறாக தட்டச்சுச் செய்யப்படும் எழுத்துக்களை இனங்கண்டு திருத்திக்கொள்ளலாம்.
5. தட்டச்சு வேகத்தை அளவிடலாம். (WPM- Words Per Minute முறையில்)
6. நீங்கள் Typing Master மென்பொருளை விட்டு வெளியேறினாலும் நீங்கள் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிளைகளை தெரிவு செய்யலாம்.
7. மேலும் பல வசதிகளைக் கொண்டது எனவே பாவித்துப்பாருங்கள்.
குறிப்பு: இம்மென்பொருள் கட்டணம் செலுத்திப் பெறப்பட வேண்டியது, விரும்பினால் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இதனை இலவசமாக பயன்படுத்தும் திருட்டு வழிகளும் இணையத்தில் உள்ளன தேடினால் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment