இலகு தரவுப் பரிமாற்றம் : Xender
Video, MP3, Documents போன்ற தரவுகளை ஒரு ஸ்மார்ட் தொலைபேசியில் இருந்து இன்னொரு ஸ்மார்ட் தொலைபேசிக்கோ அல்லது கணினிக்கு; கணினியில் இருந்து ஸ்மார்ட் தொலைபேசிக்கோ பகிர்வதற்கு Bluetooth, Datacable போன்றவை தேவை.
இவைகள் இருந்தாலும் பல சிக்கல்களும் இங்கே உண்டு.
- Bluetooth மூலம் அதிகமான தரவுகளை விரைவாக அனுப்ப முடியாது, நேரவிரையம் ஏற்படும்.
- Bluetooth முலம் கணினிக்கு அனுப்ப வேண்டும் என்றால் அந்த கணினியும் Bluetooth வசதியை கொண்டிருக்க வேண்டும்.
- Datacable மூலம் பகிரலாம். செல்லுமிடமெல்லாம் அதையும் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிக்கலும் உண்டு.
- Android சாதனங்களிலிருந்து IOSற்கு தரவு மாற்றம் என்பதும் சாதரணமான விடயம் அல்ல. தெளிவான கணினி அறிவும் வேண்டும்.
இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இலகுவாக தரவுகளை பகிர முடியுமா?
ஆம் Xender எனும் மென்பொருள் மூலம் Bluetooth, Datacable இல்லாமல் மிகவேகமாக தரவுகளை பகிர முடியும்.
Android, IOSற்கு இடையிலான தரவு பகிர்வும் மிக இலகு.
தரவிறக்க சுட்டி
- Android
- IOS
- LIKE OUR FB PAGE TamilHackings
No comments:
Post a Comment