Friday, 13 November 2015

எந்த ராசிக் காரர்கள் எந்த கல்லை அணியவேண்டும்


எந்த ராசிக் காரர்கள் எந்த கல்லை அணியவேண்டும்

நவரத்தினம் கல்  மோதிரம்  போடகூடாது . ஏன் என்றால் ஒருவர் பிறந்த  ஜாதகத்தில்  9 கிரகங்களும் சாதகமான  சூழ் நிலையில்  இருக்காது .அதனால் நவரத்தின கல் அணிவதை தவிர்ப்பது நல்லது . அவரவர்  ஜாதகத்தை  ஆராய்ந்து  அணிவது மிக சிறப்பு
மேஷ ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மேஷராசி  காரர்கள்  பவளம்  மோதிரம்  அணியும்போது  கவனிக்கவேண்டியது . மேஷராசிக்கு  செவ்வாய்  பகவான்  1மற்றும்  8ம்  இடத்துக்கு  உரியவர் செவ்வாய் கேந்திரம்திரிகோணம்அடைந்தால்  நன்மைமேலும்  நட்பு  சாரம்பெற்றால்  நல்லபலன்களும்அம்சத்தில்  கெட்டுவிட்டாலும் , பிறந்த நட்சத்திரத்தில்  இருந்து , 3,5,7,12.14,16,21,23,25. நட்சரத்தில் இருந்தால்  பலன் கிடைக்காது . லக்னத்தின்  அடிப்படையில்  யோககாரர் யார்  என்பதை  ஜாதகத்தில்  அறிந்து  கொண்டு  ராசிமோதிரம்  அணிவது  மிகுந்த பலன்  கொடுக்கும் .
ரிஷப ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
ரிஷபம் ராசிகார்கள் நிறையபேர் வைரம் மோதிரம் அணி...
ரிஷபம் ராசிகார்கள் நிறையபேர் வைரம் மோதிரம் அணி...: ரிஷப  ராசிகாரகர்கள்  சுக்கரனை  அதிபதியாக  கொண்டவர்கள் . சுக்கிரன்  ரிஷப  ராசிக்கு  1ம்  மற்றும்  6ம் வீட்டுக்கு  உடையவர் . லக்னத்தை  அடிபடையாக வைத்து போடலாம்
ரிஷப  ராசிகாரகர்கள்  சுக்கரனை  அதிபதியாக  கொண்டவர்கள் .
சுக்கிரன்  ரிஷப  ராசிக்கு  1ம்  மற்றும்  6ம் வீட்டுக்கு  உடையவர் . லக்னத்தை  அடிபடையாக  வைத்து  பார்ப்பது  மிகவும்  சிறப்பானது .
ரிஷப லக்னத்துக்கு  1,2 ,4,6,7.9,10,11. இந்த  இடங்களில்  நட்பு  சாரம்
பெற்று  இருந்தால்  வைரம் மோதிரம்  அணிவது  சிறப்பு  பலன்களை
கொடுக்கும் . மேலும்  அம்சத்திலும்  நல்ல  இடத்தில்  இருக்கவேண்டும் . மேலும்  6ம்  இடத்தில  ஆட்சி  பெற்று  இருந்தால்  வியாதியை
கொடுக்கும் . கெட்ட கிரங்களின்  சேர்கை  பெறகூடாது .பிறந்த
நட்சத்திரத்தில்  இருந்து 3,5,7,12,14,16,17,21,25. இந்த நட்சத்திரத்தில்
இருந்தால்  வைரமோதிரம்  அணிவது  சிறப்பல்ல . மேலும்  ரிஷப
லக்னத்துக்கு  புதன்  யோகாதிபதி . ஜாதகத்தில்  அவர்  இருக்கும் இடம்
அறிந்து  மரகத பச்சை  அணிவது  முதல் தர  பலன்  கொடுக்கும் .
மிதுன ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மிதுன ராசி , மிதுன லக்ன காரர்கள்  , என்ன ராசிகல்   போடலாம் ? இது சற்று யோசிக்க வேண்டிய  விசியம் . இந்த  லக்ன , ராசி காரர்களுக்கு , புதன் , சுக்கிரன் , சனி , மூவரும்  யோகம் கொடுக்க கூடியவர்கள் . புதன்  லக்னத்துக்கு  1ம் . 4ம் வீட்டுக்கு  உடையவர் . சுக்கிரன்  5ம் மற்றும்  12ம் வீட்டுக்கு  உடையவர் . சனி பகவான் 8,9 ம்  வீட்டை  உடையவர் . இந்த  லக்ன ,ராசிகாரர்களுக்கு  இந்த மூவரும்  கெடக்கூடாது . மேலும்  இந்த  மூவரும்  ராசி மற்றும்  அம்சத்தில்  கெடக்கூடாது . இந்த லக்ன , ராசிகாரர்களுக்கு  புதனுக்கு  உரிய மரகத பச்சை கல் சிறந்தது . இந்த மூன்று கிரகங்களும்  ஜாதகர்
 பிறந்த  நட்சத்திரத்தில் லிருந்து  3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில் இருக்க கூடாது .
கடக ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
கடக ராசிக்காரர்கள் . மற்றும்  கடக லக்ன காரர்களுக்கு  , செவ்வாய்  பகவான் முழு யோகத்தை  கொடுக்க கூடியவர் . இந்த  லக்ன,  ராசிகார்களுக்கு , செவ்வாய்  5ம் மற்றும்  10ம்  வீட்டுக்கு உடையவர் . செவ்வாய்  இந்த  லக்ன ,ராசிகாரர்களுக்கு  , கேந்திரம் , திரிகோணம் ( 1,4,5,7,10,11) இடத்தில இருந்தால் மிக சிறந்த பலன்களை  வாரி வழங்குவார் . மேலும்  செவ்வாய் பகவான்  ராசி ,மற்றும்  அம்சத்தில்  கெடகூடாது . மற்றும்  சனி பார்வை , சேர்க்கை இருக்ககூடாது . இந்த மாதிரி  அமைப்புஉடையவர்கள்  பவள கல் மிக சிறந்த பலன் கொடுக்கும் . ஜாதகத்தில்  பிறந்த  நட்சத்திரத்தில் லிருந்து  3,5,7,12,14,15 ,21,23,25, இந்த நட்சத்திரங்களில்  செவ்வாய் பகவான் இருக்க கூடாது .
சிம்ம ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
சிம்ம ராசிகாரர்கள் . சிம்ம லக்னகாரர்கள் , பவளகள்  அணிவது
சம்பந்தமாக  ஜாதகத்தை  ஆராய்ந்து அணிவது  நல்லது .
என்னவென்றால்  , ஸ்திர லக்ன , ராசிகார்களுக்கு  9ம் இடம் பாதகமான
இடம் . அதனால்தான்  ஆராய்ந்து  அணிவது நல்லது .  இந்த லக்ன
,ராசிகார்களுக்கு . குரு பகவான் 5ம் மற்றும் 8ம் வீட்டுக்கு உடையவர் .
அதனால்  இவர்கள்  புஷ்பராகம் கல்  அணிவது  நல்லது .குருபகவான்
நல்ல இடத்தில் அமர்ந்து , கெட்ட கிரகங்கள்  பார்வை இல்லாமல்
,அம்சத்தில் கெடாமல் . இருந்தால்  புஷ்பராகம்  அணிவது நல்லது
.மேலும் ஜாதகத்தில்  பிறந்த நட்சத்திரத்தில் இருந்து
3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில்  யோகம்  தரக்கூடிய  கிரகம்
இருந்தால்  நன்மை இல்லை .

கன்னி ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
கன்னி ராசி, லக்னகாரர்கள் ,சனி பகவானின்  நீல கல் மோதிரம் அணியலாம் .சனி பகவான்  பஞ்சமா ஸ்தானாதிபதி , கன்னி ராசி ,லக்ன காரர்களுக்கு யோகம்  கொடுக்க கூடியவர் .மேலும்  சனி பகவான்  நீசம் அடைந்தாலோ , அம்சத்தில்  கெட்டுவிட்டலோ , நீலக்கல்  மோதிரம்  அணிவதை தவிர்க்கவும் .கன்னிராசி , லக்னகார்களுக்கு  சனி பகவான்  , ஜாதகத்தில் பிறந்த  நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,14,16,21,23,25. இந்த நட்சத்திரத்தில் இருக்க கூடாது . அப்படி இருந்தால்  நீல கல் மோதிரம் அணிவதை தவிர்க்கவும் .
துலாம் ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
துலாம்  ராசி , லக்ன காரர்கள் , வைர மோதிரம் அணிவதை விட  சனி பகவானின்  நீலக்கல் மோதிரம் சிறந்தது . ஏன் என்றால் , துலாம் லக்ன காரர்களுக்கு  சுக்கிர பகவான் 1ம் மற்றும்  8ம்  வீட்டுக்கு  உடையவர் .8ம் இட ஆதிபத்தியம்  பெற்றுள்ளதால் வைர மோதிரம்  அணியக்கூடாது . சனி பகவான் 4ம் மற்றும் 5ம் வீட்டுக்கு  உடையவர் . அதனால் நீலக்கல் மோதிரம் சிறந்தது .மேலும்  துலாம் ராசி ,லக்ன காரர்களுக்கு பிறந்த  ஜாதகத்தில்  சனி பகவான் கெடகூடாது . அம்சத்திலும்  நல்ல இடத்தில இருக்க வேண்டும் . சனி பகவன்  ஜாதகத்தில்  பிறந்த நட்சதிரதிலிருந்து 3,5,7,12, 14 ,16, 21,23, 25 இந்த நட்சத்திரத்தில் இருக்ககூடாது . ஜாதகத்தில்  லக்னத்தின்  அடிபடையாக  கொண்டு மோதிரம்  அணிவது சிறப்பு .
விருச்சிக ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
விருச்சிக ராசி ,லக்னகாரர்கள் , குரு பகவானின்  புஷ்பராகம்  அணிவது நல்லது ஏன் என்றால் .குரு பகவான்  2ம் மற்றும் 5ம் வீட்டுக்கு உடையவர் , யோகாதிபதி ,அதனால்தான் புஷ்பராகம் அணியவேண்டும் .மேலும்  சந்திர பகவான்  9ம் இடத்துக்கு  உடையவர் , சில பேர்  முத்து மோதிரம்  அணியலாம்  என்று சொல்வார்கள் ,ஆனால்  அணியக்கூடாது , ஏன் என்றால்  சந்திர பகவான்  விருச்சிக ராசி , லக்ன காரர்களுக்கு  பாதாகாதிபதி  அதனால்  அணியக்கூடாது . மேலும் இந்த லக்ன ராசிகாரகளுக்கு , குருபகவான்  ஒருவரே யோகம் செய்யக்கூடியவர் . குருபகவான்  ஜாதகத்தில்  பிறந்த நட்சதிரதிலிருது,3,5,7,12,14,16,21,23,25  நட்சத்திரத்தில்  இருக்ககூடாது .
தனுசு ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
தனுசு ராசி,லக்கினகாரர்களுக்கு , செவ்வாய் பகவானின்  பவள கல்  சிறப்பான பலன் தரும் . இந்த  ராசி லக்கினகார்களுக்கு  செவ்வாய் யோகம்  கொடுக்க கூடியவர் . இந்த, இலக்கின ,ராசிகாரகளுக்கு செவ்வாய்  ஆட்சியோ , உச்சமோ பிறந்த  ஜாதகத்தில்  இருந்தால்  , ரியல் எஸ்டேட் , நிலம் , வீடு , இதன் மூலம் பணம் கொட்டும் . மேலும்  இந்த ராசி , இலக்கின காரகளுக்கு  பிறந்த ஜாதகத்தில்  செவ்வாய் பகவான்    ராசியிலும் ,அம்சத்திலும்  கெட கூடாது . மற்றும்  ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிளிருந்து  3,5,7,12,14,16,21,23,25. இந்த இடங்களில்  செவ்வாய்  இருந்தால்  பலன் கொடுக்காது .
 மகர ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மகர ராசி, இலக்கின காரர்களுக்கு  வைர கல் மோதிரம் அணியலாம் . ஏன் என்றால் , சுக்கிர பகவான்  5ம் மற்றும் 10ம் வீட்டுக்கு  உடையவர் . இவர் ராசி மற்றும்  லக்கினத்துக்கு , 6,8,12. இடங்களில்  மறையகூடாது. மேலும் அம்சத்திலும் கெடக்கூடாது . அதே போல்  ராசியிலும்  , அம்சத்திலும்  நீச்ச வர்கோத்தமம் பெற்றீருந்தால் , சுக்கிர புத்தியோ , சுக்கிரதிசையோ மிக பெரிய யோகம் கொடுக்கும் . மேலும் ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிளிருந்து , 3,5,7,12,14,16,21,23,25, இந்த இடங்களில் இருந்தால் , நன்மை நடக்காது
கும்ப ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
கும்ப ராசி  ,இலக்கின காரர்கள்  வைரம் , மரகத பச்சை கல் மோதிரம் சிறப்பான பலன் தரும் . இந்த இலக்கின , ராசிகார்களுக்கு  , சுக்கிரன்  4ம் ,மற்றும் 9ம் இடத்துக்கு  உரியவர் . மற்றும் புதன்  5ம் மற்றும்  8ம்  இடத்துக்கு  உரியவர் . புதன் மற்றும் சுக்கிரன்  சேர்ந்து இருந்தாலோ , அல்லது ஒன்றை  ஒன்று பார்த்துகொண்டலோ , மிக பெரிய யோகம்  கொடுக்கும் . இவை  , கேந்தரம்,மற்றும்  திரிகோணத்தில்  இருந்தால்  மட்டுமே நல்ல பலன் கொடுக்கும் . மேலும்  அம்சத்தில் கெடகூடாது . ஜாதகத்தில் பிறந்த  நட்சத்திரத்தில் லிருந்து  3,5,7,12,14,16,21,23,25. இடங்களில்  இந்த  இரண்டு கிரகங்களும்  இருக்ககூடாது .
மீன ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மீன ராசி  ,லக்கினகாரகளுக்கு . முத்து மற்றும் பவள கல்  மோதிரம்  நல்ல பலன் கொடுக்கும் . சந்திர பகவான் 5ம்  இடத்துக்கு  உரியவர் . மேலும்  வளர்பிறை  சந்திரனாக  இருந்தால்  மட்டுமே  முத்து  மோதிரம் அணியலாம் . தேய்பிறையாக  இருந்து , குரு  பார்வை பெற்றால் முத்து மோதிரம் அணியலாம் .மற்றும்  செவ்வாய் பகவான்  2ம் மற்றும் 9ம் வீட்டுக்கு  உடையவர் . அதனால்  பவள கல் மோதிரம் அணியலாம் . மேலும் இந்த  இரண்டு கிரகங்களும்  ராசி , அம்சத்தில் , கெட கூடாது . மற்றும் ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தில் லிருந்து 3,5,7,12,14.16,21,23,25. இந்த இடங்களில் இருக்ககூடாது .

LIKE OUR FB PAGE: TAMILHACKINGS...

தமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்

தமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்


இந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் பெங்காலி போன்ற மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளை இப்பொழுதே தரவிறக்கம் செய்யவும்!க்கும்

அயனாம்ச தெரிவுகள்

பலதரப்பட்ட அயனாம்ச அமைப்புகள் இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் அடங்கியுள்ளது, அதாவது சித்ர பக்ஷம் அயனம்சம் அல்லது லஹிரி அயனம்சம், ராமன் அயனம்சம், கிருஷ்ண மூர்த்தி அயனம்சம், திருக்கணிதம் அயனம்சம் ஆகும்

பஞ்சாங்கக் கணிப்புகள்

இந்த இலவச ஜோதிட மென்பொருளில் பஞ்சாங்க கணிப்புகள் ஆனது பஞ்சாங்க கணிப்புகள் வாரநாட்களை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, பிறந்தநாள் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, திதியை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, அதாவது. பௌர்ணமி, கரண அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது மற்றும் நித்யயோகத்தை அடிப்படையாக் கொண்டு கணிக்கிடப்படுகிறது.

பாவ கணிப்புகள்

இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளானது பாவ கணிப்புகள் கிரகங்களின் சக்தியை அடிப்படையாகக் கொண்டு உங்கள் குணம் மற்றும் வாழ்க்கையை கணிக்கிடப்படுகிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருள், முதலாம் வீட்டை ஆராய்ந்து, தனிப்பட்ட குணம், வெளிப்புறத் தோற்றம், நிலையை வைத்து கணிக்கப்படுகிறது.

தசா/அபஹாரா தாக்கத்தை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது

இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளானது நடப்பு தசா மற்றும் அபஹாராவை அடிப்படையாக வைத்து விரிவான கணிப்புகள் வழங்கியுள்ளது.

பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.


இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளானது பிறந்த நட்சத்திரத்தை கணக்கிடுகிறது மற்றும் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தின் முழுப்பட்டியலை வ்வங்குகிறது.

சுதர்ஷன சக்கர அட்டவணை

சுதர்ஷன சக்கர அட்டவணை ஆனது இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் வழங்கப்பட்டுள்ளது.

விம்ஷோத்தாரி தசா காலங்கள்

இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் விம்ஸோத்திரி தசா காலங்களில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

தசா மற்றும் புக்தி( அபஹராம் ) காலங்கள்

இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில், தசா மற்றும் புக்தி( அபஹராம் ) காலங்கள் அதாவது தொடக்கம் (ஆரம்பம் ) மற்றும் முடிவு ( அந்திய ) ஒவ்வொரு புக்தியிலும் (அபஹராம் ) ஒவ்வொரு தசா காலத்திலும் விளக்கமாக தரப்பட்டுள்ளது.

கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு

கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வில் வீடுபேறுகளின் இறைவன், ஒவ்வொரு வீடுபேரின் பவ இறைவன், கிரகங்களின் சந்திப்பு( யோகம் ),கிரகத்திருந்து கிரகப் பார்வை, வீட்டிலிருந்து கிரகப் பார்வை, நலம்பயக்கும் கிரகம் மற்றும் தீங்கிழைக்கும் கிரகங்கள், மற்றும் அவற்றின் பாதிப்புகள் தோழமை விளக்கப்படம், சாஷ்தியாம்சஸ்சின் பார்வைபலம் விளக்கப்படம்( த்ரிக்பலா ), சத்பலா அட்டவணை, சாஷ்தியாம்சஸ்சின் பவ பார்வைபலம் விளக்கப்படம்( பவ த்ரிக்பலா ), பவபலம் அட்டவணை, செவ்வாய்தோஷம்( குஜ தோஷ செக் ), மௌத்யம்( குழப்பம் ),க்ரஹ யுத்தம்( கிரகங்களின் யுத்தம் )மற்றும் கிரஹவஸ்த்தை இந்த ஆஸ்ட்ரோ இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் உள்ளது.
ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு (யோகம்)

யோகத்தைத் தரும் முக்கிய இணைப்புகள் இந்த ஜோதிடத்தில் கண்டறியப்பட்டு அவற்றின் விளைவுகள் பற்றிய சிறு குறிப்போடுகூடிய பட்டியலாக்கப்படுகிறது. யோகங்களைப் பட்டியலிடும்போது, யோகத்தைத் தரும் இணைப்புகள் எளிதாகக் கையாளும்விதத்தில் இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் இப்பொழுது தரப்படுகிறது !

இதோஇங்கே கிளிக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்

Our fb page TamilHackings

Thursday, 12 November 2015

புதுப்பொழிவுடன் ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் – ஆப் தொல்லை இனி இல்லை

புதுப்பொழிவுடன் ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் – ஆப் தொல்லை இனி இல்லை


ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது மொபைல் வெப்சைட்டை ப்ளிப்கார்ட் லைட் (Flipkart Lite) புதுப்பொழிவுடன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் குறைந்த மெமரி ஸ்பெஸ் 4GB, 8GB கொண்ட ஸ்மார்ட்போன்களை குறிவைத்து செயல்ப்படுத்தயுள்ளது. குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஆப் அதிக இடத்தை பிடிக்கிறது. இதனால் பலர் ப்ளிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்வதை தவிர்த்து விடுகின்றனர். இதை சரிசெய்ய மொபைல் வெப்சைட்டை உருவாக்குகிறது.


                     
ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் அறிய வேண்டியவை:


1. ப்ளிப்கார்ட் லைட் என்பதே ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட்டின் பெயர்
2. குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதனால் அதிக பயனடையும்
3.  ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட்  ப்ளிப்கார்ட் ஆப் போன்றே செயல்படும். ஸ்பெஷல் ஆபர்கள் ஆப் வெர்சனுகெ பொருந்தும்
4. ப்ளிப்கார்ட் கூகுளுடன் இணைந்துள்ளதால்  ஒரு சிறந்த மொபைல் வெப்சைட் அனுபவத்தை தரும் என நம்பலாம்
5. ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் க்ரோம் மற்றும் ஒபேரா உலாவிகளில் மட்டுமே செயல்படும்
6. ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் ஐபோனில் க்ரோம் பயன்படுத்துகையில் செயல்படாது .





பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்


நன்றி:கணினி தமிழ்

Like our fb page:  TAMILHACKINGS

Airtel Surprises Offer: Get FREE Data, iPads, Chromecasts, pen drives அதிரடி அதிஷ்டம் கீழே!!!!


Airtel Surprises Offer: Get FREE Data, iPads, Chromecasts, pen drives


Airtel Surprise Offer: Everyone will get some assured freebies like – FREE Data, iPads, Chromecasts, pen drives & lots more – Including Free Minutes, SMS or VAS Services this diwali!

Airtel surprise offer - get FREE Data,
Airtel, India’s largest telecom operator with over 232 million subscribers has now came up with another great offer for their Prepaid users. Get some freebies this diwali by Airtel to make your day!

Offer is valid for a limited period only, Grab it fast before it gets expired!


How to Get the offer ?
• Visit Airtel Surprise offer page

 CLICK UR SURPIZED GIFT FOR UR AIRTEL MOBILE

• Now, Enter your Airtel Prepaid Mobile Number & Click on “ Go” button

• Login with a password or Request for an OTP for first time.

• Finally, Enter OTP/Password to reveal your Surprise gift by Airtel.

• Grab your Freebie Surprise gift!

***** For mobile users click the link wait 5 seconds and skip the add the go to offer site!!!****

LIKE OUR FB PAGE

TAMILHACKINGS <<<<<

Tuesday, 10 November 2015

உங்கள் பெயரின் முதலெழுத்தை கொண்டு நீங்கள் எப்படிப்பட்டவர் என்று அறிய விருப்பமா-இதோ

உங்கள் பெயரின் முதலெழுத்தை கொண்டு நீங்கள் எப்படிப்பட்டவர் என்று அறிய விருப்பமா-இதோ



ஒருவரின் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே அவர்களின் பெயர் தான். சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது.

அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளல்லாம்.

பெயரின் முதல் எழுத்து A to Z:

A: உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.

B: உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

C: உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.

D: உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

E: உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.

F: உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.

G: நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

H: H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

I: நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

J: J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.


K: ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

L: வாழ்க்கையில் நிலை கொ


L: வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில் அமையும்.

M: M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

N: N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

O: O என்ற எழுத்து அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.

P: உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.

Q: Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்

R: உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.


S: S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

T: எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

U: அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.

V: V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.

W: W என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

X: சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.

Y: சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.

Z: இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.

Like our fb page TAMILHACKINGS


Sunday, 8 November 2015

குறட்டை பற்றிய அறிய தகவல்,குரட்டை வர காரணம்,தடுக்கும் வழிகள்


குறட்டையை தடுக்க வழிகள்

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.



ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.



இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-



காரணங்கள்:



நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை  ஏற்படுகிறது.



முழு தூக்கம் இருக்காது:



யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.



உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.



அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தவிர்க்க வேண்டியவை:



சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.



சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.



3 வகை நோயாளிகள்:



குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.



1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.



2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.



3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.



மாரடைப்பு அபாயம்:



7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல்  ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.



ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.



கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.



ஆபத்தான நோய்:



டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.



கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.



ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.



குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.



இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:



இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.



குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.



உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.



குறட்டையை குறைக்க:



ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.



குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.



ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.



யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.



 சிகிச்சை முறை:



குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.



அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.



முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.



இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.



அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.



ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.      

நன்றி: மாலைமலர்

லைக் அவர் பேஜ்     TAMILHACKINGS

Saturday, 7 November 2015

10 என்றத்துக்குள்ள திரைப்படம்.இதோ மிக அதிக Compressedல் HDயில்.




நீங்கள் ஆவலாக எதிற் பாற்த்துக்கொன்டிருக்கும் 10 என்றத்துக்குள்ள திரைப்படம்.இதோ மிக அதிக Compressedல் HDயில்.இது வெறும்450Mbதான்...
Shareசெய்யுங்கள்.........
Sample:Download
FullMovie:Download

Thursday, 5 November 2015

சிம் கார்டு பற்றிய சுவாரசியமான தகவல்கள்

சிம் கார்டு பற்றிய சுவாரசியமான தகவல்கள்


உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.

சிம் என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப் ஆகும். இதனுள் பாதுகாப்பட்ட சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் தனிப்பட்ட வரிசை எண், பாதுகாப்பு அங்கீகார அம்சம், இடுதல் தகவல், உள்ளூர் வசதிகளுக்கான தற்காலிக தகவல்கள் சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்

அதுமட்டுமல்லாது பயனர்களுக்கு சாதாரண பயன்பாட்டுக்காக தனிப்பட்ட அடையாள எண் (PIN), தனிப்பட்ட நீக்கல் குறியீடு (PUK) என்ற இரண்டு கடவுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிம்மில் உள்ள முக்கியமான சில Key சந்தாதாரர்களை அடையாளம் காணப் பயன்படுகிறது.
தற்போது 900 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சிம் கார்டு மூலம் தொலைத்தொடர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சிம் கார்ட்டின் மையப்பகுதியில் சிப் உள்ளது. இந்த Active chip side-ல் தான் மேற்புரப் பரப்பான Metal contact, Bond Wire-ஆல் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நமது போனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.

சிப் பகுதியின் அருகில் Chip Adhesive என்ற அமைப்பும், அதன் மேலே Substrate என்ற அமைப்பும், அதை சுற்றி Encapsulation என்ற அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

hot melt என்ற பகுதி Substrateக்கு கீழே கொடுக்கப்பட்டு, இந்த ஒட்டு மொத்த அமைப்பும் card Body உடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது தான் கண் இமைக்கும் நேரத்தில் பரிமாற்றப்படும் தகவல்களுக்கு காரணமாக உள்ளது.

 Like our fb page  TAMILHACKINGS

Wednesday, 4 November 2015

PF என்றால் என்ன,அது எதற்கு,ஏன்,,எவ்வளவு, பிடிக்கிறார்கள்,என தொிந்து கொள்ள!!!

மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம் 
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு? 
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? 
எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.

வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது 
வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். 

இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.

எவ்வளவு பிடிக்கிறார்கள்?
***************************************
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.

நிரந்தர கணக்கு எண்
*******************************
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?
****************************************
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.

இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.

பணம் எடுப்பது எப்படி?
***********************************
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை
******************************************
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் பி.எஃப்.
***************************************
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்
**********************
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.

நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015

குறிப்பு: பி.எஃப். அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக, 01122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், தங்களது பி.எஃப். இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். (தகவல் உதவி ; முகநூல் நண்பர் .Ramesh Tirupur)

நமது முகநூல் பிரிவு தமிழ்ஹேக்கிங்ஸ்

Tuesday, 3 November 2015

ஆண்ட்ராய்டு Notification Panel இல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையும் வசதிகளையும் இணைத்துக் கொள்ள உதவும் செயலி

ஆண்ட்ராய்டு Notification Panel இல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையும் வசதிகளையும் இணைத்துக் கொள்ள உதவும் செயல







உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் Notification பகுதியில் பல பயனுள்ள வசதிகளை இணைத்துக் கொள்ள உதவுகிறது TUFFS Notification எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையோ அல்லது அந்த செயலியில் உள்ள ஏதாவது ஒரு வசதியையோ TUFFS Notification எனும் இந்த செயலி மூலம் Nitification Panel க்கு இணைத்துக் கொள்ள முடியும்.


இந்த செயலியை திறந்தவுடன் தோன்றும் Home Button ஐ சுட்டுவதன் மூலம் Notification Panel இல் இணைக்க வேண்டிய அம்சங்களை தெரிவு செய்யவும் அது தொடர்பான ஏனைய மாற்றங்களை மேற்கொள்ளவும் முடியும்.

மேற்குறிப்பிட்ட வகையில் பெறப்படும் Home என்பதில் Notification Panel இல் இணைக்கப்படும் பகுதியின் மாதிரி (Sample) தரப்பட்டிருக்கும். இதில் தரப்பட்டுள்ள Add New என்பதன் மூலம் Notification Panel இல் இணைக்க வேண்டிய செயலிகளையும் ஏனைய வசதிகளையும் தெரிவு செய்ய முடியும்.

மேலும் இதன் தோற்றத்தை Settings பகுதியில் உள்ள Themes எனும் பகுதியின் ஊடாக மாற்றியமைத்துக் கொள்ளவும் முடிகிறது.

அத்துடன் Notification Panel இல் இணைக்கப்படும் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையும் இணைக்க முடிவதோடு குறிப்பிட்ட ஒரு வரியில் இடம்பெற வேண்டிய செயலிகளின் அல்லது அவற்றுக்கான வசதிகளின் எண்ணிக்கையை 1 தொடக்கம் 8 வரையில் அமைத்துக் கொள்ளவும் முடியும்.
இந்த செயலியின் அனுகூலங்கள்.

விளம்பரங்கள் இல்லை.
பயனர்களின் சிறந்த கருத்துக்களையும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 5 க்கு 4.5 எனும் நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

இதன் பிரதிகூலங்கள்.

ஒரு சில வசதிகளை பெற வேண்டும் எனின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.


இதனை தரவிறக்கிக் கொள்ள பின்வரும் இணைப்பில் செல்க.


Likr our Facebook page TamilHackings

Sunday, 1 November 2015

safe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன?

safe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன?

Safe Mode என்ற வார்த்தையை விண்டோஸ் கணினிகளை பயன்படுத்தும் நபர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். Safe Mode என்றால் என்ன, எப்படி அதற்குள் நுழைவது, அதில் என்ன செய்யலாம் போன்ற தகவல்களை இந்தபதிவில் காணலாம்.Pull oneself up by the bootstraps என்று முதலில் சொல்லப்பட்டு, பின் bootstraps என்றும் பின் boot எனவும் மாறியது.

நிறுத்தப்பட்ட கணினி தொடங்கப்படுவதை cool boot எனவும், இயங்கிக் கொண்டிருக்கும் கணினியை மீளத் தொடக்குவதை அதாவது reset செய்வதை warm boot (ctrl+alt+del) என்றும் சொல்லப்படுகிறது. Cool Boot, Warm Boot தவிர Safe Boot, Clean Boot, multi boot, dual boot, ready boot, fast boot என பலவகை உண்டு.
கணினியை பயன்படுத்தும் நமக்கு safe mode என்பதை சொல்ல வேண்டியஅவசியம் கிடையாது. எனினும் அதிகம் அறியாதவர்களுக்காக சில தகவல்கள்.சில தவறுகள் (errors), தடைகள் (hangs,freezes) வரும் போது நாம் உடனே செல்வது கணினி மீள்தொடக்கம் (Restart) அல்லது பாதுகாப்பான தொடக்கம் (safe boot/safemode) தான். சேவ் மோட் என்று சொல்லும் போது கணினி இயங்க முக்கியமாக தேவைப்படும் சில தொடக்க நிரலிகளுடனும் ட்ரைவர்களுடனும் (startup program+device driver) கணினியை தொடக்குவது ஆகும். கணினியை மீள் தொடக்கும் போது F8 என்பதை தொடர்ந்து அழுத்துவதால் வரும் option இல் இவற்றைக் காணலாம். அல்லது கணினி தொடங்கியதும், மின்சார இணைப்பை துண்டித்து பின் தொடக்கும் போது, சாதாரணமாக தொடக்குவதா சேவ் மோடா என பல கேள்விகளுடன் ஒரு option வரும். இதைவிட இன்னொரு முறை start-run (search) இல் msconfig என்பதை தட்டச்சிட்டு வரும் விண்டோவில் safemode ஐத் தெரிவு செய்து மீள் தொடக்கலாம். Safe Mode இன் போது கீழ்க் கண்டவை செயலில் இருக்காது.
+autoexec.bat or config.sys files
+device drivers
+normal graphics device driver ற்குப் பதில் standard VGA graphics mod ஐப் பயன்படுத்தும்.
+standard system.ini file ற்குப் பதில் system.cb பயன்படுத்தும்.
+ 640 x 480 resolution உடன்16 நிறங்களைப்(colors) பயன்படுத்தி நான்கு மூலைகளிலும் Safe Mode எனக் காட்டும்.
இந்த safe mode இல் Safe Mode, Safe Mode with Networking, Safe Mode with Command Prompt என மூன்று பிரிவுகள் உண்டு. safe mode என்பது சாதாரணமாக( basic Safe Mode ) கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறியலாம். இரண்டாவது safe mode இல் சென்றுஇணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தவறுகளைக் கண்டறியலாம். அதே சமயம் தேவையான ட்ரைவர்களை, அப்டேட்களை, சில அழிந்து போன கோப்புகளை(dll files -மால்வெயர்,வைரஸ் இருக்கக்கூடும் என்பதால் தரவிறக்குவதில் கவனம் தேவை) அங்கே இருந்து கொண்டே தரவிறக்கி சரி செய்யவும். மூன்றாவது safe mode இல் இருந்து கொண்டே command line இல் (DOS mode) சென்று தவறுகளை கண்டறியலாம். இதில் சில உத்தரவுகளை (chkdsk,sfcscan,disk dir….இப்படி) கொடுத்து சரி செய்யவும் வழி செய்கிறது. (மொபைல்களில் உள்ள safe mode இல் ஆரம்பத்தில் இருந்த நிலைக்கு கொண்டு சென்று சரி செய்ய, தவறாக இணைக்கப்பட்ட மென்பொருள், apps களின் settings சரி செய்து திருத்த, பாதுகாப்பிற்காக புதிய app ஐ இணைக்க என உதவுகிறது.)
இது தவிர சில மென்பொருட்கள்,பிரவுசர்களிலும் safe mode தவறுகளைக் கண்டறிந்து சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.இந்த சமயத்தில் Boot பற்றி இன்னொரு தகவலையும் உங்களுக்காக தருகிறேன். விண்டோஸ் கணினிகளில் சிலர் XP, Vista, Win7, Win8 இப்படி பல இயங்குதளங்களை நிறுவி, multiboot/dual boot, முறையில் பயன்படுத்துவார்கள். புதியவர்கள் இப்படி நிறுவும் போது சில பிரச்சனைகளை எதிர்நோக்குவார்கள். கணினியில் XP கணினிகளில் வின் 7/8 ஐ அல்லது Wndows 7 கணினியில் XP ஐ நிறுவி விட்டு boot செய்யும் போது ஏதாவது ஒரு இயங்குதளம் காணாமல் அல்லது boot ஆகாது போய்விடும்.Windows 7 கணினியில் Old Windows என ஒரு தனியான போல்டரில் சேமிக்கப்படுகிறது. இப்படி ஏன்வருகிறது?
விஸ்டாவிற்கு முந்தைய அதாவது Windows NT ஐ அடிப்படையாகக் கொண்ட(Windows XP போன்ற) இயங்குதளங்களில் NTLDR (New Technology Loader ) முறையில் boot செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த முறைக்குப் பதிலாக Windows 7 இல் (Windows Boot Manager + winload.exe முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NTLDR ஐ Windows 7 ஐ தொடக்க முடியாதது தான் காரணமாகும். இதற்கு நாமாக சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டும்
.
  LIE OUR Facebook page TamilHackings