Thursday, 12 November 2015

புதுப்பொழிவுடன் ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் – ஆப் தொல்லை இனி இல்லை

புதுப்பொழிவுடன் ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் – ஆப் தொல்லை இனி இல்லை


ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது மொபைல் வெப்சைட்டை ப்ளிப்கார்ட் லைட் (Flipkart Lite) புதுப்பொழிவுடன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் குறைந்த மெமரி ஸ்பெஸ் 4GB, 8GB கொண்ட ஸ்மார்ட்போன்களை குறிவைத்து செயல்ப்படுத்தயுள்ளது. குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஆப் அதிக இடத்தை பிடிக்கிறது. இதனால் பலர் ப்ளிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்வதை தவிர்த்து விடுகின்றனர். இதை சரிசெய்ய மொபைல் வெப்சைட்டை உருவாக்குகிறது.


                     
ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் அறிய வேண்டியவை:


1. ப்ளிப்கார்ட் லைட் என்பதே ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட்டின் பெயர்
2. குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதனால் அதிக பயனடையும்
3.  ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட்  ப்ளிப்கார்ட் ஆப் போன்றே செயல்படும். ஸ்பெஷல் ஆபர்கள் ஆப் வெர்சனுகெ பொருந்தும்
4. ப்ளிப்கார்ட் கூகுளுடன் இணைந்துள்ளதால்  ஒரு சிறந்த மொபைல் வெப்சைட் அனுபவத்தை தரும் என நம்பலாம்
5. ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் க்ரோம் மற்றும் ஒபேரா உலாவிகளில் மட்டுமே செயல்படும்
6. ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் ஐபோனில் க்ரோம் பயன்படுத்துகையில் செயல்படாது .





பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்


நன்றி:கணினி தமிழ்

Like our fb page:  TAMILHACKINGS

No comments:

Post a Comment