Wednesday, 7 September 2016

அனைத்து மாடல் ஃபோன்களிலும் வேலை செய்கிறதே ரிலையன்ஸ் ஜியோ?

அனைத்து மாடல் ஃபோன்களிலும் வேலை செய்கிறதா ரிலையன்ஸ் ஜியோ?
============================================================================================


கடந்த 5-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள் 4ஜி மாடல் ஃபோன்களில் மட்டுமே பயன்படுத்த இயலும் என்று கூறப்பட்டது. 4ஜி மாடல் ஃபோன்கள் இல்லையென்றால் JioFi என்ற டிவைஸ் மூலம் கனெக்ட் செய்து JioJoin என்ற மொபைல் app மூலம் பயன்படுத்தலாமும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இன்று அனைத்து விதமான ஃபோன்களிலும் (நோக்கியா 1100 அடிப்படை மாடல் ஃபோன்களில் கூட) ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு மூலம் ஃபோன்கள் செய்ய முடிகிறது.
கீழே உள்ள புகைப்படங்கள் நோக்கியா 101 Dual Sim basic மாடல் ஃபோனில் ஜியோ சிம் உபயோகப்படுத்தி எடுத்தது. நெட்வொர்க் ‘Rjio’ என்று செலக்ட் ஆகியதும், மூன்று நிமிடங்கள் 56 நொடிகளுக்கு வாய்ஸ் கால் பேசிய தகவல் வந்திருப்பதையும் பார்க்கவும்.
சிம் கார்டினைப் பொறுத்தி விட்டு Network selection-ல் Reliance அல்லது Reliance 2ஜி என்பதை செலக்ட் செய்தால் அழைப்புகளை விடுக்க முடிகிறது. அதே போல நெட்டும் வேலை செய்கிறது.
இதனை எத்தனை நாட்கள் செயல்படுத்த முடியும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
நன்றி: 

No comments:

Post a Comment