ஏர் செல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் யுடன் இணைகிறது
ஏர்செல் உடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இணைந்ததால், ஜியோ கொண்டு வந்த திட்டங்கள் போல் வருமா என மக்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர்!.
பரபரப்பாக பேசப்பட்டுவரும் ஜியோ வருகையால் பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டியை ஈடுகொடுக்க, தங்கள் கட்டணங்களை குறைத்து வருகின்றனர். ஏற்கனவே பல அறிவுப்புகளை கொடுத்துள்ள ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் மேலும் கட்டணங்களை குறைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஈடுகொடுக்கும் திட்டத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஏர்செல் உடனான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பேச்சு வார்த்தை. இறுதியாக இரண்டு நிறுவனங்களும் கூட்டாக இன்று இணைவதாக அறிவித்துள்ளனர்.
இந்த இணைப்பினால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைபேசி சேவைப்பிரிவு, ஏர்செல்லுடன் இணைந்துள்ளது. புதியதாக உருவாக்கப்பட உள்ள நிறுவனத்தில் இரண்டு நிறுவனங்களும், தலா 50 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு தொலைத்தொடர்பு துறையில் நடந்துள்ள மிகப் பெரிய இணைப்பாக இது கருதப்படுகிறது.
இந்த இணைவு காரணமாக 19 கோடி வாடிக்கையாளர்களுடன் தொலைத்தொடர்பு சேவையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மாறியுள்ளது. தொடர்ந்து 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. இன்னிலையில் இந்த மிகப்பெரிய இணைப்பு காரணமாக பல புதிய அதிரடி அறிவுப்புகளை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணங்கள் குறைக்கப்பட்டால் ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கலாம். எனவே இனி தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளிக் https://42.slde.io/b16e1731
*நண்பர்களே உங்கள் மொபைலை ஒவ்வொரு முறையும் �#�Lock�# செய்து பின்பு �#�Unlock�# செய்யும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதோ அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில்
https://42.slde.io/b16e1731
சென்று அதற்க்கு பயன்படும் அப்ப்ளிகேசன் ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்2.30 mb அளவே கொண்ட ஆப், அதனை டவுன்லோட் செய்த உடனே உங்களுக்கு வரும் புதிய உறுபினர்கான வரவான $5 பெறுவீர்,அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்
டவுன்லோடு செய்து உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு $5வந்துவிடும்....
100%உண்மை...
*Application Download Link 👇👇👇👇*
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
https://42.slde.io/b16e1731
இது மற்ற apps மாதிரி டவுன்லோடு செய்தால் தான் பணம் கிடைக்கும் என்ற முறையில் இல்லாமல் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் sreen lock ஐ open செய்யும் போதும் உங்களுக்கான Credit amt உங்கள் account ல் உடனே வந்துவிடும் என்பது மிக முக்கிய ஒன்று.
Like and shre
No comments:
Post a Comment