Saturday, 10 October 2015

'டிஸ்லைக்'கிற்கு மாற்று : பேஸ்புக் வியூகம்

'டிஸ்லைக்'கிற்கு மாற்று : பேஸ்புக் வியூகம்

சமூகவலைதளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக்கில், டிஸ்லைக் பட்டன் இடம்பெறப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு இருந்த அளவிற்கு வரவேற்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனிடையே, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் டிஸ்லைக் பட்டனிற்கு பதிலாக, ஆறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இதுவரை ஒருவர் பதிவிட்ட கருத்திற்கு லைக் மட்டுமே போட்டு வந்த நமக்கு, இனி ஒரு கருத்திற்கு 6 விதமான உணர்வினை தெரிவிக்கலாம் என்பது சுவாரஸ்யமான தகவல்.
Thanks : Dinamalar

LIKE  OUR FB PAGE  TamilHackings

No comments:

Post a Comment