Thursday, 29 October 2015

உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!

உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!

"ஹேங்" - சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடுப்பேற்றும் விஷயம் இது!

இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான்.



இப்பிரச்னை ஆண்டிராய்டு மொபைல்களில் மட்டுமன்றி, ஐஓஎஸ் மொபைல்கள் வரை எல்லாப் போன்களிலும் சகஜமான விஷயம் தான்! கணினிகளும் ஹேங் ஆவது உண்டு!

நாம் அனைவரும் பல நேரங்களில் அவசரநிலையில் தான் இருப்போம். ஆனால் நம் மொபைல் போன் நாம் சொல்லும் பேச்சை என்றுமே கேட்பதே இல்லை. சரியான நேரம் பார்த்து திடீரென்று ஹேங் ஆகி விடும். இதனால் பலரும் அடிக்கடி மொபைல் போனை திட்டியது கூட உண்டு. அப்படிப்பட்ட ஹேங் மொபைல்களை எப்படிப் பழையபடி வேகமாகச் செயல்பட வைப்பது என்று இனி பார்ப்போம்.



*தேவையில்லாத ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்யவும்.

*எந்த ஆப்ஸ்களையும் அன் இன்ஸ்டால் செய்யும் செட்டிங்கில் டேட்டாவை
க்ளியர் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்யவும்.

*போன் செட்டிங்கில் சென்று ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷன்களை Force stop கொடுக்கவும்.

ASKME BAZAAR ல் அதிரடி விழாக்கால சலுகைகளை பெற கிளிக்

*ஆண்டிராய்டு அசிஸ்டன்ட், க்ளீன் மாஸ்டர் போன்ற அப்ளிகேஷன்களைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து Cache, thumbnails போன்றவற்றை க்ளீன் செய்யவும்.

*முடிந்த வரை ஸ்மார்ட் போன்கள் வாங்கும் போது 1ஜிபி ரேம் மற்றும் 1.2GHz பிராசசர் கொண்ட மொபைலை வாங்கவும்.
PAYTM ன் புதிய பதிவாளர்களுக்காக அதிர வைக்கும் ஆப்பர் இங்கே

*மொபைல் போன்-க்கு வரும் எஸ்.எம்.எஸ்கள் மற்றும் மெயில்களைப் படித்துவிட்டு தேவையில்லை என்றால் உடனடியாக டெலீட் செய்யுங்கள்.

*மொபைலில் முடிந்தவரை தேவையான காண்டாக்ட்களை மட்டும் வைத்துக் கொண்டு மீது உள்ளவற்றை டெலீட் செய்து விடுங்கள்.

*ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால் மெமரி கார்ட்டில் இன்ஸ்டால் செய்யவும். போன் மெமரியில் செய்யாதீர்கள்.

*போன் மெமரியை எப்போதும் கால் பங்கு காலியாகவே வையுங்கள்.

*2 மாதத்திற்கு ஒரு முறை மொபைலை பேக்டரி ரீசெட் செய்யுங்கள். அப்படி ரீசெட் செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது மிக மிக முக்கியம். ஒருமுறைக்கு இரண்டு பேக் அப் எடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதித்துப் பார்த்துவிட்டு ரீசெட் செய்யுங்கள்.

*3 நாளைக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து போடுங்கள்.

*அதிகக் கிளாரிட்டி மற்றும் அதிக MB ரிசொலியூசன் கொண்ட புகைப்படங்களை மெயின் ஸ்கிரீன்னில் வால்பேப்பராக வைக்காதீர்கள்.

*மெயின் ஸ்க்ரீன்னில் முடிந்த வரை எந்த icon-னின் shortcut-ம் வைக்காதீர்கள்.

*சில மொபைல்களில் மெமரி கார்டு-ல் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் அதிகம் இருந்தாலும் ஹேங் ஆக வாய்ப்புண்டு.
*மொபைலில் வைரஸ் இருந்தாலும் ஹேங் ஆக வாய்ப்புகள் அதிகம். மொபைலில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் ஆப்ஸ்கள் சரியாக ஸ்கேன் செய்வதில்லை. இதற்கு மாற்றாக ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவி மாதமொரு முறை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.

*ப்ளே ஸ்டோரில் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ்களை மட்டுமே இன்ஸ்டால் செய்யவும்.

*மொபைலின் மென்பொருளை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டு வரவேண்டும்.

"இனியும் உங்க மொபைல் ஹேங் ஆனால் கம்மின்னு இத தூக்கி போட்டுட்டு வேற மொபைல் வாங்கிடுங்க பாஸ்!" 
LKE OUR FP PAGE TAMILHACKINGS

Wednesday, 28 October 2015

இந்தியா முழுவதும் இலவசமாக Call செய்துகோள்ளவேண்டுமா முற்றறிலும் இலவசம்.. ்

இந்தியா முழுவதும் இலவசமாக Call செய்துகோள்ளவேண்டுமா முற்றறிலும் இலவசம்....
முதலில் இந்த போஸ்டை பகிறுங்கள்..
முதலில் உங்கள் மொபைல் போனில் இருந்து இந்த எண்ணிறக்கு மிஸ்டு கால் குடுங்கள். Number:180020802080
பிறகு அவற்கள் உங்களக்கு கால் செய்வாற்கள் அப்பொழுது அவர்கள் ஷிந்தி மொழியில் பேசி முடித்தவுடன் ஓரு டிங் என்று சத்தம் வரும் அப்பொழுது நீங்கள் யாருக்கு கால் செய்ய விரும்பிகிறீர்களோ அவர்கள் எண்ணை டைப் செய்யவும் பிறகு அவர்கள் அந்த எண்ணை ஷிந்தி மொழியில் பேசி முடித்தவுடன் திரும்பி ஓரு டிங் என்று சத்தம் வரும் அப்பொழுது நீங்கள் *ஐ அழுத்தவும்.
இந்த போஸ்டை எவ்வளவோ பகிர முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மற்றவற்களுக்கு மிகவும் உபயோகமா இருக்கும்........
இதை நீங்கள் Videoவாக பார்க்க இந்த Linkஇல் சென்று பாருங்கள்.




Tuesday, 27 October 2015

Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி?

Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி?

ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம்.

என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..

முதலில் உங்கள் மொபைலில் இந்த லிங்கை கிளிக் செய்து  டவுன் லோட் செய்துகொள்ளுங்கள்செய்துகொள்ளுங்கள்.
அதை இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் அதில் வரும் App Mgrதொடுங்கள் அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை 2 வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள் அவ்வளவுதான் பேக்அப் ரெடி

அது உங்கள் எஸ்‌டி கார்டில் backups /apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த apk file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம்
இதன் செட்டுங்கில் சென்று Auto Back கொடுத்து விட்டாவ் போதும்நீங்கள் install செய்த   appllications அனைத்தும் தானாக உங்கள் மொபைலில் பேக்கப் ஆகிவிடும்,  பிறகென்ன அதனை உடனே டவுன்லோடு செய்ய  இங்கே கிளிக் பன்னுங்க
அதனுடைய பல வித அபடேட் வெர்சன்களினை டவுன்லோடுசெய்ய கிளிக் கியர்
நமது முகநூல் பக்கத்திற்கு செல்ல தமிழ்ஹேக்கிங்ஸ்

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது


உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால்
எப்படி திரும்பப் பெறுவது?

இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு
நண்பர்களுடன் பகிரவும்.



1. இன்ஷூரன்ஸ் பாலிசி....யாரை அணுகுவது..?
---------------------------------------------------------------------------

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள்.

அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.

இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்;

அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி) யாரை அணுகுவது..?
-------------------------------------------------------------------------------------

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?
----------------------------------------------------------

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன
விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்
வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும்.

அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது
குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?
-----------------------------------------------------------------------

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.

5.பான் கார்டு! யாரை அணுகுவது..?
---------------------------------------------------
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:

பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்
தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.


6.பங்குச் சந்தை ஆவணம்.....! யாரை அணுகுவது?
-----------------------------------------------------------------------------
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை;

ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்
எழுதவும்.

இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.

சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?
-----------------------------------------------------------
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,

சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.

இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?
--------------------------------------------------------

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை:

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.

அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா!
--------------------------
யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும்.

அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

10. பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?
-----------------------------------------------------------
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை:

இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்;

வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும்.

20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

11. கிரெடிட் கார்டு!
---------------------------
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:

15 வேலை நாட்கள்.

நடைமுறை :

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

Courtesy :விகடன்
---------------------------------------
Like our Fb page TamilHackings


Monday, 26 October 2015

நாணும் ரொவுடி தான் HD Compressed(500MB)





Download It:
Full Movie:Click Here To Download.
Sample:Click Here to Download.

இண்ணும் பல படங்கள் கம்பரஸ்டில் HD யாக வேணுமா கிழெ Comment பாஸில் பட டைலுடன் எந்த படம் வேண்டுமோ Comments செய்யுங்கள்.......

Thursday, 22 October 2015

இலவச அழைப்புகள் செய்ய மற்றும் ஒரு மெய்நிகர் தொலைபேசி எண் எப்படி பெறுவது [கையேடு]...



இலவச அழைப்புகள் மற்றும் மெய்நிகர் தொலைபேசி எண்

ஏய் ONHAXIERS, அதன்indi. இன்று, நான் உங்களுக்கு உலகம் முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும் இருந்து ஒரு பயன்பாட்டை பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் இந்த பயன்பாட்டை இல்லை என்றால்

எனவே, நாம் பயன்படுத்த வேண்டும் பயன்பாட்டை DingTone பெயரிடப்பட்டது. இந்த அழைப்புகள் செய்யலாம் அது / உரை u ஒரு மெய்நிகர் அமெரிக்க / CA மற்றும் அழைப்புகள் / உரை recive பயன்படுத்த முடியும் பிரிட்டனில் தொலைபேசி எண் கொடுக்க என அனைத்து பயனர்கள் ஒரு பெரும் பயன்பாடு ஆகும்

DingTone என்ன?

Dingtone, புதிய வழி இலவசமாக, பேச, உரை மற்றும் பகிர்ந்து கொள்ள! Dingtone நீங்கள், இலவச தொலைபேசி அழைப்புகளை இலவச உரை செய்திகளை, பங்கு புகைப்படங்கள் அனுப்ப புஷ் முதல் பேச்சு போன்ற வாக்கி தாகி பயன்படுத்த (PTT) செயல்பாடுகளை, நேரடி குரலஞ்சல்கள் விட்டு மாநாட்டில் அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது. Dingtone செய்த இடையே அனைத்து தகவல்தொடர்பு முற்றிலும் இலவசம்.

இலவச தொலைபேசி அழைப்புகளை இலவச உரை செய்திகளை அனுப்ப
ஒரு வாக்கி தாகி உங்கள் தொலைபேசி திரும்ப. பேச தள்ளு!
200 க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த கட்டண அல்லது இலவச சர்வதேச அழைப்புகள்
உங்கள் பேஸ்புக் நண்பர்களின் அழைப்புகள் இலவசம் அல்லது இலவச உரை
குழு அழைப்புகள் மற்றும் மாநாடு அழைப்புகள் இலவச
அமெரிக்க செய்யவும் / CA மற்றும் இங்கிலாந்து தொலைபேசி எண்.
முறை

கொடுக்கப்பட்ட சென்று இணைப்பை உங்கள் Android சாதனத்தில் இருந்து கீழே.
நீங்கள் பதிவிறக்க பக்கம் dingtone திருப்பி விடப்படுவார்கள்.
இப்போது பதிவிறக்க மற்றும் பதிவிறக்க பக்கம் இருந்து dingtone நிறுவ.
திறந்த மற்றும் பதிவுசெய்தல் எந்த உர் போன் பயன்படுத்தி dingtone வேண்டும்.
இணைந்ததற்கு நீங்கள் 20-100 கடன் கிடைக்கும்.
இப்போது நீங்கள் இலவசமாக அழைப்புகளை மற்றும் ஒரு மெய்நிகர் எந்த பயன்படுத்தி கடன்கள் பெற முடியும்.
வீடியோ விளம்பரங்கள், முழுமையான பணிகளை பார்க்க, நீங்கள் தினசரி சோதனை முடியும் மேலும் கடன் பெற, நண்பர்களை அழைக்க.
Click Here To Download App

Tuesday, 20 October 2015

மொபைலில் அசுர வேகத்தில் உலாவ.......


தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மொபைலிலும் browser ஐ வைத்து அசுர வேகத்தில் உலவுவதற்க்கு வந்து விட்டது binu browser.இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும் 
மிகவும் வித்தியாசமானது. 

இதன் முக்கியாமான அம்சம் இதன் அசுர வேகம் தான். Facebook, Twitter, Wikipedia, news, sports ஆகியவற்றையும் நம்ம ஊரின் weatherஐ அறியவும் இதில் வசதி உள்ளது. மேலும் பல பயன்பாடுகளும் நாளுக்கு நாள் இதில் சேர்க்கப்பட்டுவருகிறது.மேலும் குறைந்த அளவு தரவானது உபயோகப்ப்டுத்தப்படுவதால் பணமும் மிச்சமாகிறது. இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காணமுடியும். இதற்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.இதில் மொழிப்பிரச்சினையே கிடையாது. எழுத்துகள் தெளிவாக நம் தாய்மொழியிலேயே அழகாக தெரியும். தமிழில் கூகுள் நியூஸ், தினகரன், தினமலர் மற்றும் பலவற்றை இதில் படிக்கமுடிகிறது. இது மற்ற மொழிகளை கூட ஆதரிக்கிறது. 
இதில் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வசதி இலவசமாக smsகளை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். இதில் account ஆரம்பிப்பது மிக மிக சுலபம். உங்களுக்கான பயனர் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் அதனை கொடுத்தால் போதும். நமக்கு உடனே ஒரு பாஸ்கோட் அனுப்புவார்கள். அதனை biNuவில் கொடுத்தால் போதும். நீங்கள் smsகளை அனுப்பலாம். 
இது முற்றிலும் இலவசமான ஒன்று. இதனை தரவிறக்க 

Tuesday, 13 October 2015

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை: ஐந்து நாளில் 3 ஆயிரம் கோடி இலக்கு

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை: ஐந்து நாளில் 3 ஆயிரம் கோடி இலக்கு



ஆன்லைனில் பொருள் வாங்குபவர்களால் கடந்த ஆண்டு நடைபெற்ற பிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை மறக்க முடியாது.

ஆயிரக்காணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஒரு ரூபாய், 10 ரூபாய் என மிகக் குறைந்த விலையில் விற்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல லட்சம் பேர் தங்கள் கணினி முன்பும், செல்போன்களுடனும் தயாராக இருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. எல்லா பொருட்களும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட, வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர். பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பொருள் இல்லை என கையை விரித்தது பிளிப்கார்ட்.

இதனால் கடுப்பான வாடிகையாளர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தி அந்த நிறுவனத்தை ஒரு வழியாக்கிவிட்டனர். கடைசியில் பிளிப்கார்ட் நிறுவனர்கள் மன்னிப்பு கேட்க வேண்டியதாகிவிட்டது.

ஆனால், இந்தமுறை அப்படி நடக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுபோல் அல்லாமல் இந்த ஆண்டு பிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை 5 நாட்கள் (அக்டோபர் 13 முதல் 17 வரை) நடத்த திட்டமிட்டுள்ளனர். அதுவும் அவர்களின் செயலி (APP) மூலம் மட்டுமே.

இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையின் போது சுமார் 500 மில்லியன் டாலர் (3250 கோடி ரூபாய்) விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு நாள் மட்டுமே நடைபெற்ற விற்பனையில் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டை போல அதிரடி விலை குறைப்புகள் இல்லாமல், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பயன்பெரும் வகையில் சலுகைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக பிளிப்கார் நிறுவனத்தின் வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால், 5 நாட்கள் நடைபெறும் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது அந்நிறுவனம்.


Flipkart Big Billion Day Sale 2015 Bank Offers (Get 10% Extra OFF )

10%  Extra OFF Offer Valid on following Banks :-

1. State Bank of India

2. Citi Bank

3. Standard Chartered Bank

4. Yes Bank



Flipkart Big Billion Day Sale 2015 Offers Full List Date Wise


Offers List/Details Date Wise:-

13th – 17th Oct : Fashion Sale .

14th – 17th Oct : Sale on Home & Appliances.

15th – 17 Oct : Sales & Offers on Electronics & Automotive .

17th Oct : Offers on Books.


பிக் பில்லியன் ஆப்பர்களை அப்ளிகேசன் மூலம் பெற

 இங்கே கிளிக் செய்து டவுண்லோடு செய்யலாம்



கனினி மூலம் பொருட்களை பெற

 இங்கே கிளிக் செய்து பெறலாம்

LIKE OUR FB PAGE TamilHackings

Monday, 12 October 2015

FlipBeats - சிறந்த இசை Player Pro.

FlipBeats - சிறந்த இசை Player Pro
அண்ட்ராய்டு சிறந்த இசை ஆப் தேடுவது?
FlipBeats, விருது Android க்கான வெல்லும் மியூசிக் பிளேயர், அனுபவம் கேட்டு ஒரு தனிப்பயனாக்கப்பட்ட, தொழில்முறை நிலை இசை உங்களை அழைக்கிறார்.
பயணத்தின் அடிப்படையில் ஸ்ட்ரீமிங் சேவைகள் Search & மேகம் வழியாக இசை இலவச ஆன்லைன் கேளுங்கள்.
FlipBeats கிடைக்கும் மிக முன்னேறிய "ஆடியோ கட்டமைப்பு" உங்களுக்கு நடத்துகிறது ஒரு தனித்த, உள்ளுணர்வு & வசதிக்கேற்ப திருப்பு பயனர் இடைமுகம் மூலம் ஒரு ஆண்ட்ராய்டு மியூசிக் பிளேயர். FlipBeats இலவச இசை ஆப் பதிவிறக்க மற்றும் இலவச ப்ரோ அம்சங்கள் அனுபவிக்க ஒரு 20 நாட்கள் போனஸ் கிடைக்கும்.
FlipBeats மியூசிக் பிளேயர் முக்கிய அம்சங்கள்
  • Search & கிளவுட் அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் சேவைகள் வழியாக ஆன்லைன் இசை இலவச கேளுங்கள்
  • சக்தி வாய்ந்த சமூக ஊடக ஒருங்கிணைப்பு ஆன்லைன் உங்கள் இசை அனுபவத்தை பகிர்ந்து கொள்ள
  • சைகை இயக்கப்படுகிறது வசதிக்கேற்ப திருப்பு பயனர் இடைமுகம்
  • 14 சமநிலைக்கு முன்னமைவுகளை மற்றும் விருப்ப முன்னமைவுகளை மல்டி பேண்ட் கிராஃபிக் சமநிலைக்கு
  • பாஸ் பூஸ்ட், சரவுண்ட் சவுண்ட் & அறை அளவு கட்டமைப்புக்கள்
  • புரோ ஈக்யூ எஞ்சின் உங்கள் சொந்த மேம்பட்ட ஈக்யூ அமைப்புகள் கொண்டு வர
  • உங்கள் சரியான தேவைகளை நன்றாக-இசைக்கு ஒலி புரோ Reverbs எஞ்சின்
  • ஆடியோ விசுவலைஸர் (மற்றும் VFX) மற்றும் வண்ண தீம்கள் உங்கள் இசை காட்சி தாக்கத்தை தனிப்பயனாக்க
  • பாடல் இலவச பதிவிறக்க
  • ஆல்பம் கலை பதிவிறக்கம்
  • ID3 குறிச்சொல் ஆசிரியர் பாடல்கள் மீத்தரவைத் திருத்த
  • எளிதாக வரிசைப்படுத்த அம்சம் நீங்கள் விரைவில் நீங்கள் இசை கண்டுபிடிக்க அனுமதிக்க
  • தூக்கம் டைமர்
  • ஒலி சுகாதார செய்தது தீங்கு தொகுதி அளவுகள் உங்கள் காதுகளைத் பாதுகாக்க
  • FlipBeats, பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், போர்த்துகீசியம் மற்றும் ரஷியன் ஆங்கிலம், ஆகும்
  • பொருள் வடிவமைப்பு பயனர் இடைமுகம்
  • இல்லை விளம்பரங்கள்! :)
புதிய என்ன:
FlipBeats - சிறந்த Android மியூசிக் பிளேயர் இலவச இசை ஸ்ட்ரீமிங் கொண்டு
v1.1.4
பாடல் இஞ்சின் நிலையான களம்
v1.1.3
பிழை திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள்
v1.1.2
முக்கிய FlipBeats அறிமுகம் "பயனர் ஆன்-போர்டிங் கையேடு" அம்சங்கள்
பிழை திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள்
V1.1.1
அறிமுகம் அனைத்து புதிய FlipBeats "பிளாக் பதிப்பு"
V1.0.30
"அடைவு முறை" அறிமுகம், அனைத்து கோரியவர்
  • உள்ளூர் அடைவு உருவத்தை அடிப்படையாக உங்கள் இசை ஏற்பாடு
பிழை திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள்
நிறுவ எப்படி?
  1. APK (கீழே உள்ள இணைப்பை) பதிவிறக்க.
  2. உங்கள் Android சாதனத்தில், அறியப்படாத ஆதாரங்கள் அனுமதிக்க> அமைப்புகள்> பாதுகாப்பு சென்று.
  3. உங்கள் தொலைபேசியில் APK பதிவிறக்கம் காணவும் அதை நிறுவ.
  4. அனைத்து செய்யப்படுகிறது.மகிழுங்கள்!
ஸ்கிரீன்:
பதிவிறக்க இணைப்புகள்:
Download App:
Mirror1
Mirror2
Mirror3

Saturday, 10 October 2015

'டிஸ்லைக்'கிற்கு மாற்று : பேஸ்புக் வியூகம்

'டிஸ்லைக்'கிற்கு மாற்று : பேஸ்புக் வியூகம்

சமூகவலைதளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக்கில், டிஸ்லைக் பட்டன் இடம்பெறப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு இருந்த அளவிற்கு வரவேற்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனிடையே, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் டிஸ்லைக் பட்டனிற்கு பதிலாக, ஆறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இதுவரை ஒருவர் பதிவிட்ட கருத்திற்கு லைக் மட்டுமே போட்டு வந்த நமக்கு, இனி ஒரு கருத்திற்கு 6 விதமான உணர்வினை தெரிவிக்கலாம் என்பது சுவாரஸ்யமான தகவல்.
Thanks : Dinamalar

LIKE  OUR FB PAGE  TamilHackings

Friday, 9 October 2015

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.

Hike புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல் வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.



சென்ற செவ்வாய் கிழமை Hike Messenger புதிய மேம்படுத்திய பதிப்பை வெளியீட்டு இருந்தது. இதில் Hike Direct என்ற புதிய வசதியை அறிமுகம் செய்து இருந்தது. இந்த Hike Direct ஆப்சன் மூலம் நம் நண்பர்களுடன் இணையம் இல்லாமல் சாட் செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை கூட அனுப்ப முடியும் மற்றும் 70MB வீடியோவை 10 வினாடிகளில் அனுப்பலாம். படத்தில் பாருங்கள். டேட்டா அணைக்கப்பட்டு உள்ளது. வைஃபை இல்லை. ஆனால் மெசேஜ் மற்றும் வீடியோகளை இணையம் இல்லாமல் பெற முடிகிறது. இது ஒரு புதிய புரட்சிதானே? இந்த பதிவில் Hike Messenger வழங்கும் Wifi Direct ஆப்சன் பற்றி பார்ப்போம்.

Hike Direct என்றால் என்ன?

இது WiFi Direct மூலம் இயங்குகிறது. இப்ப வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த WiFi Direct ஆப்சன் இருக்கு. உலகம் முழுவதும் 70  மில்லியனுக்கும் அதிகமானவர்களை இதில் இணைக்க முடியும். எனவே எவ்வித இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Hike நெட்வொர்க் மூலம் ஸ்டிக்கர், படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப முடியும் என்று Hike Messenger நிறுவனர் கவின் பாரதி மிட்டல் தெரிவித்து இருக்கிறார்.


Wi-Fi Direct என்றால் என்ன?

இது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக் கொள்ள உதவுகின்றது. இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. சாதனங்களில் Wi-Fi Direct வசதி இருந்தாலே போதுமானது. இதன் மூலம் மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), பெர்சனல் கணினி போன்றவை ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் இணைந்து தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications), பைல்கள்(files) போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் புதிதாக மேம்படுத்தி உள்ள Hike Messenger இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பை துண்டியுங்கள். அதன் பிறகு Hike ஓபன் செய்து ஒரு நண்பரின் பெயரில் டச் செய்து மெனுவில் சென்று (மேலே படத்தில் உள்ளவாறு) Hike Direct கிளிக் செய்யுங்கள். உங்கள் நண்பருக்கு இணைப்பை ஏற்படுத்தும் எனவே உங்கள் நண்பரிடமும் புதிய Hike Messenger இருக்க வேண்டும் அவர் Accept செய்ய வேண்டும். இனி நீங்கள் ஸ்டிக்கர், படங்கள், பைல்கள், வீடியோகள் அனுப்ப முடியும்.
Download Hike Messenger Direct, plz used Opera mini or crome


Download Hike Messenger Mirror - Google play (FOR MOBILE USERS - OPEN THIS LINK IN UC BROWSER > WAIT 5 SEC> CLICK SKIP AD> AND SEE THE POST)


நன்றி: ThagavalGuru.com

LIKE OUR FB PAGE
TamilHackings

Thursday, 8 October 2015

ஆண்ராய்டு & கனினி க்கு ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற!!


ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற



ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன,
ஆண்ராய்டு அப்ளிகேசன்களை பெற கிளிக்

1.) No.1 Male to Female Voice Changer During Call for Android ...

2.) Free Download Classic Girls Voice Changer 7.3 APK

3.) Classic Girls Voice Changer APK 7.3 - Free Productivity App

4.) Voice changer with effects - Android Apps

5.) Girls Voice Changer 1.0.8 APK Download - AppBasic - APK20

அதேபோன்று கணினியில்யில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி  இங்கே கிளிக் செய்யவும்

மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் சாட்டிங்கில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது  போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார்.
குறிப்பு: (FOR MOBILE USERS - OPEN THIS LINK IN UC BROWSER > WAIT 5 SEC> CLICK SKIP AD> AND SEE THE POST)

LIKE OUR FB PAGE  Tamilhackings.fb.com

Tuesday, 6 October 2015

உங்களுக்கு பிடித்த பாடல்களின் வரிகளை Ringtone,notification,alarm toneகளாக set செய்ய வேண்டுமா??


உங்களுக்கு பிடித்த பாடல்களின் வரிகளை Ringtone,notification,alarm toneகளாக set செய்ய வேண்டுமா??


உங்களுக்காகவே mp3 Ringtone cutter!!
இதை பயன்படுத்துவது சுலபம் .. 
*****இதில் நீங்கள் cut செய்த mp3 fileகள் உங்கள் phoneன் memory cardல் /media/audio வில் save ஆகும் ..,********

1. Ringtone cutter
2. Ringtone editor
3. Ringtone Maker

LIKE OUR DB PAGE TamilHackings

தமிழர்களின் படைப்புகள் ஆன்ராய்டு அப்ளிகேசன்களாக

தமிழ் ஆன்ராய்டு  அப்ளிகேசன்ஸ்


SOME TAMIL ANDROID APPLICATION ...


1.TAMIL SMS:-
                        TAMIL SMS APPLICATION SEND SMS
EASY TYPE TAMIL KEYBOARD...
     
  PRICE:- FREE
                        SIZE:- 859kb
                        RATING:- 4.5
                        DOWNLOAD கிளிக் கியர்

2.PONNIYIN SELVAN:-
              PONNIYIN SELVAN FAMOUS BOOK
OF KALKI.2400 PAGES HISTORICAL BASED.

                                     PRICE:- FREE
                                     SIZE:- 2.3MB
                                     RATING:- 4.7
                                   DOWNLOAD CLICK HERE...


3.TAMIL STORY-1(JAYAKANTHAN):-
                                                        

                                 PRICE:- FREE
                                 SIZE:- 564KB
                                 RATING:- 4.8
                                 DOWNLOAD CLICK HERE...

4.TANNEER DESAM VAIRAMUTHU KAVITHAI:-
                                    
                               












                                   PRICE:-FREE
                                   SIZE:-722KB
                                   RATING:-4.6
                                   DOWNLOAD:- கிளிக் கியர்

5.TAMIL UNICODE KEYBOARD:-
                                         
VERY EASY TAMIL WRITE
                           
                                     












                                         PRICE:- FREE
                                        SIZE:- 69KB
                                        RATING:-3.8
                                       DOWNLOAD CLICK HERE...

6.ENGLISH TO TAMIL DICTIONARY:-

   PRICE:- FREE
                                     SIZE:- 805KB
                                     RATING:- 4.4
                                     DOWNLOAD CLICK HERE...
LIKE OUR PAGE TamilHackings

தட்டச்சு பழக சிறந்த மென்பொருள்

 தட்டச்சு பழக சிறந்த மென்பொருள்









பெரும்பாலானவர்கள் கணினித் திரையினை பார்த்தபடி வேகமாக தட்டச்சு (Typing) செய்ய ஆசைப்படுவார்கள், எனவே அவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது Typing Master மென்பொருள்(Software).
ஏற்க்கனவே, மேலே குறிப்பிட்டுள்ளவாறு தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள் மேலும் தட்டச்சு செய்யும் வேகத்தை இதன் மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். மற்றும் தட்டச்சு செய்து பழக விளையாட்டு(Games) வசதிகளும் உள்ளன. பல வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இம்மென்பொருள் ஆங்கில மொழிக்கு மட்டுமே காணப்படுகின்றது.
எனவே நீங்களும் இந்த மென்பொருளின் உதவியுடன் உங்கள் தகமையை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

இதிலுள்ள வசதிகள்
1. பல பயனாளர்கள் பாவிக்கும் கணினி ஆயின் தனித்தனியான பெயர்கள் மூலம் உள் நுளையலாம் (Multi Login)
2. இணைய இணைப்பு தேவையில்லை.
3. 12 பாடங்களாக (lessons) வகைப்படுத்தப்பட்டுள்ளதால் கற்பது சுலபம்.
4. அதிகளவில் தவறாக தட்டச்சுச் செய்யப்படும் எழுத்துக்களை இனங்கண்டு          திருத்திக்கொள்ளலாம்.
5. தட்டச்சு வேகத்தை அளவிடலாம். (WPM- Words Per Minute முறையில்)
6. நீங்கள் Typing Master மென்பொருளை விட்டு வெளியேறினாலும் நீங்கள்  தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிளைகளை தெரிவு செய்யலாம்.
7. மேலும் பல வசதிகளைக் கொண்டது எனவே பாவித்துப்பாருங்கள்.
குறிப்பு: இம்மென்பொருள் கட்டணம் செலுத்திப் பெறப்பட வேண்டியது, விரும்பினால் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இதனை இலவசமாக பயன்படுத்தும் திருட்டு வழிகளும் இணையத்தில் உள்ளன தேடினால் பெற்றுக் கொள்ளலாம்.
தரவிறக்கங்கள் (Downloads)

சோதனைப் பதிப்பை (Trial Version) தரவிறக்க Download Now !
பணம் செலுத்திப் பெற (Full Version) Buy Now ! (29.90 $)

LIKE OUR FB PAGE TamilHackings